போலி இல்லை.. 100% ஒரிஜினல்.. ஆண் நண்பருடன் யாஷிகா ஆனந்தின் லீலை.. தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவரது வயதுக்கு மீறி கவர்ச்சி அழகையும் கட்டுமஸ்தான உடல் தோற்றத்தையும் வைத்துக்கொண்டு தாறுமாறான கவர்ச்சியை காட்டி எல்லோரது கில்மா ரசனைக்கும் ஆளாகினார் .

கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த்:

குறிப்பாக இவர் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். முதல் படத்திலே நீச்சல் உடையில் வந்து எல்லோரையும் அதிர வைத்தார்.

அதை எடுத்து ரசிகர்கள் கவனம் யாஷிகா பக்கம் விழ ஆரம்பிக்க 2017 ஆம் ஆண்டில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஏடாகூடமான திரைப்படத்தில் நடித்து எக்கு தப்பான விமர்சனத்திற்கு உள்ளாகினார் .

டபுள் மீனிங் அர்த்தத்தை பேசி படுமோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு மிகவும் முகம் சுளிக்க வைத்தார்.

இருந்தாலும் இந்த திரைப்படம் வாலிப வட்டாரத்தில் வரவேற்பு கிடைத்தது. இதை அடுத்து நோட்டா, கழுகு 2, பெஸ்டி , ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார் .

யாஷிகாவின் கவர்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். இதனிடையே அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

பிக்பாஸில் அலப்பறை:

அந்த நிகழ்ச்சியில் ஆபாசமான உடைகளை அணிந்து கொண்டு வீட்டில் செய்த அட்டார் சிட்டிகள் மகத்துடன் செய்த ரொமான்ஸ் உள்ளிட்டவை மக்களின் வெறுப்புக்கு உள்ளானது.

கிடைக்கும் பட வாய்ப்புகளிலெல்லாம் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி தூக்கலாக இருக்கவே இயக்குனர்கள் பட வாய்ப்பு கொடுத்து வந்தனர்.

எல்லைமீறி கவர்ச்சி காட்சியில் கூட முகம் சுளிக்காமல் நடித்து வியக்க வைப்பது தான் யாஷிகாவின் தனி ட்ரிக் என்று சொல்லாம்.

இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. படங்களில் நடித்துக் கொண்டே தனது சமூக வலைதள பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களையும் ஆபாசமான வீடியோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இதனுடைய அவ்வப்போது குட்ட குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு எல்லோரது கில்மா ரசனைக்கு ஆளாகி வருகிறார்.

அவ்வப்போது விதவிதமான சர்ச்சைகளை சிக்கி வரும் யாஷிகா ஆனந்த் சில வருடங்களுக்கு முன்னர் மது போதையில் காரை ஓட்டிச் சென்று தனது நெருங்கிய தோழியை விபத்துக்குள்ளாக்கி சம்பவ இடத்திலேயே அவர் மரணித்துவிட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து அடுத்த யாஷிகா ஆனந்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சில வருடம் காரை தொடாமல் இருந்தார் .

திரைப்படங்களில் கூட நடிக்காமல் இருந்தார்.இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்.

லைவ் ஷோவில் லிப்லாக்:

மீண்டும் பப் பார்ட்டி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதலனுடன் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் லைவ் ஷோ நடந்து கொண்டிருந்தபோதே அவரது காதலன் திடீரென போதையில் லிப் லாக் முத்தம் கொடுத்தார் .

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. போதையில் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் அதுவும் லைவ் ஷோவில் பல பேர் முன்னிலையில் இப்படியா செய்வது?

இங்கீதமே இல்லையா உங்களுக்கு என யாஷிகாவை படுமோசமாக திட்டி தீர்த்து விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ். இந்த வீடியோ சமூக வலைதளங்கள் எங்கும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version