தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக அறிமுகமாகி ஒவ்வொரு படத்திற்கும் இயக்குனர்கள் கேட்பதை விட
அதிகமாக தாராளமான கவர்ச்சியை காட்டி நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் முதன் முதலில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே நீச்சல் உடைகள் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்தார்.
யாஷிகா ஆனந்த்:
யார் இந்த நடிகை என திரும்பி பார்க்கும் அளவுக்கு அவரது கவர்ச்சி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து,
இதையும் படியுங்கள்: விவேக் மகள் திருமணம்.. கண்டுகொள்ளாத பிரபலங்கள்.. தந்தை நினைவாக செய்த செயலை பாருங்க..
நோட்டா ,பெஸ்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் படுகவர்ச்சியாக ரோல்களை தேர்ந்தெடுத்து தாராளமாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
இதன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தது.
மோசமான கவர்ச்சியில் யாஷிகா:
அதன் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். தொடர்ந்து தமிழ் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் படுக்கவர்ச்சியான புகைப்படங்களை
இதையும் படியுங்கள்: கல்லடி பட்டாலும்.. கண்ணடி படக்கூடாது.. மோசமான விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. காயத்துடன் புகைப்படம்..
தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் தற்போது தற்போது தற்போது இறுக்கமான உடையில் ஆபாசமாக எடுத்துக்கொண்ட மோசமான புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளார்.