“சான்ஸ் தரேன்.. உதட்டை விரிச்சு இப்படி பண்ணு..” முன்னணி இயக்குனர் குறித்து யாஷிகா ஆனந்த்..!

கவர்ச்சி நடிகை ஆன யாஷிகா ஆனந்த் மிகவும் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஒவ்வொரு படத்திலும் தாறுமாறான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்ததன் மூலமாக சமூக வலைதள வாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகினார்.

நடிகை யாஷிகா ஆனந்த்:

குறிப்பாக யாஷிகா ஆனந்த் என்றாலே கவர்ச்சி என அவரை அடையாளப்படுத்த தொடங்கினார்கள் .அந்த அளவுக்கு திரைப்படங்களில் படு கிளாமரான காட்சிகளை தேர்ந்தெடுத்து நடித்த வந்தார்.

முன்னதாக பஞ்சாப் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கிய யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலமாக அறிமுகமாகி இருந்தார்.

தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து , நோட்டா, கழுகு 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் அது அத்தனை படத்திலும் கிளாமரான காட்சிகளிலேயே நடித்து இணையவாசிகள் ரசனைக்கு ஆளாகி இருந்தார்.

இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார்.

கவர்ச்சி நாயகியாக யாஷிகா:

சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் முரட்டு அழகை காட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் யாஷிகா ஆனந்திற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

எந்த திரைப்படங்களில் நடித்தாலும் அந்த திரைப்படங்களில் கொடுக்கும் வாய்ப்பே அவருக்கு கவர்ச்சி வாய்ப்பாக தான் இயக்குனர்களும் கொடுத்து வந்தார்கள்.

இதனாலே அவர் கவர்ச்சி நாயகி என முத்திரை குத்தப்பட்டார். இந்த நிலையில் சினிமாவில் தான் நடிக்க வந்த புதிதில் இயக்குனராக தான் மோசமான அனுபவம் ஒன்றை சந்தித்ததாக கூறி புலம்பி இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் காரில் பயணித்தபடி பேட்டி ஒன்றில் பேசிய நடிகை யாஷிகா ஆனந்த் பட வாய்ப்புக்காக முன்னணி இயக்குனர் ஒருவர் என்னை அழைத்திருந்தார்.

மிகப்பிரபலமான இயக்குனர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அவர் அழைக்கிறார் என்பதும் மறுக்காமல் உடனடியாக நானும் என்னுடைய அம்மாவும் அவருடைய அலுவலகத்திற்கு சென்றோம்.

அம்மா இருக்கும்போதே இயக்குனர்….

என் அம்மாவை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே என்னிடம் கதையை கூறினார். இந்த கதையில் நீங்கள் ஒரு லிப்லாக் காட்சியில் நடிக்க வேண்டி இருக்கிறது.

அந்த காட்சியில் நீங்கள் எப்படி நடிப்பீர்கள்..? என்று எனக்கு தெரிந்தால் உடனே இந்த படத்தில் உங்களை ஒப்பந்தம் செய்து விடுவேன் .

இப்பொழுது நான் தான் ஹீரோ என்று நினைத்துக் கொள்ளுங்கள் தற்போது உதட்டை விரித்து உதட்டோடு உதடு ஒட்டி முத்தம் கொடுங்கள் இது ஓகே என்றால் உடனடியாக உங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து விடுவோம் என கூறினார்.

“சான்ஸ் தரேன்.. உதட்டை விரிச்சு இப்படி பண்ணு..”

அவர் கதை கூறிய விதமும் அவர் என்னை நடித்துக் காட்ட சொன்ன விதமும் அவர் என்ன முயற்சி செய்கிறார் என்பதை எனக்கு காட்டிக் கொடுத்தது.

முதலில் நீங்கள் ஒரு இயக்குனர்.. ஹீரோ கிடையாது.. இது ஷூட்டிங் ஸ்பாட்டும் இல்லை.. ஒரு ரூமுக்குள் என்னால் இதை செய்ய முடியாது என சொல்லிவிட்டு ஓடி வந்து விட்டேன்.

அருகில் உள்ள அறையில் என் அம்மா இருந்தார்.. அவரிடம் சென்று அந்த இயக்குனர் குறித்து கூறி ஆதங்கப்பட்டேன்.. இதைப்பற்றி மீடியாவில் சொல்லிவிடலாம் என முடிவு செய்தேன்.

ஆனால், சினிமாவில் சிலர் இப்படித்தான் இருப்பார்கள்.. இவர்களை கண்டு கொள்ள தேவையில்லை என்று என்னை ஆசுவாசப்படுத்தி அழைத்து வந்தார் என் அம்மா என கூறியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version