கண்ணு கூசுது.. கூலர்ஸ் போட்டுக்கிட்டு தான் பாக்கணும் போல.. உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா.

இவர் மிகவும் இளம் வயதிலேயே தாறுமாறான கிளாமர் காட்டி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய ஆரம்பத்திலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நீச்சல் உடையில் வந்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பினார்.

யாஷிகா ஆனந்த்:

தொடர்ந்து அவருக்கு அதுபோன்ற கவர்ச்சி கதாபாத்திரங்களே தேடி சென்றது. துருவங்கள் 16, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அது அத்தனை படங்களிலும் இவர் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியிலும் பிட்டு துணிகளை அணிந்து கொண்டு தாறுமாறான கவர்சியில் திரிந்தார்.

யாஷிகா என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத வகையில் சினிமாவில் தாராளமாக இறங்கி நடிக்கக் கூடிய ஒரு நடிகை என முத்திரை பதித்து விட்டார்.

திகட்டும் கவர்ச்சி:

திரைப்படங்களில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தை ஈர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனிடையே மதுபோதையில் பாண்டிச்சேரிக்கு தனது நண்பர்களுடன் பார்ட்டி செய்ய சென்றபோது அங்கு கார் விபத்துக்குள்ளாகி அவரது நெருங்கிய தோழியான பாவினி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பிறகு யாஷிகாவுக்கு ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்டது. தற்போது டிரைவர் வைத்து தான் அவர் கிளப்பு பார்ட்டி உள்ள இடங்களுக்கு சென்று வருகிறார்.

ஆனாலும் அடங்கிய பாடில்லை என்பது போல் இன்னமும் தன்னுடைய பழக்கத்தில் இருந்த மீறாமல் இருந்து வருகிறார்.

குடிபோதைக்கு அடிமையாகி விட்டார் யாஷிகா என செய்திகள் வெளியானாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் இன்பத்தை அனுபவித்து வருகிறார்.

அஜித் மச்சானுடன் நெருக்கம்:

இதனிடையே அஜித்தின் மச்சானும் பிரபல நடிகருமான ரிஷர்ட் ரிஷி உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவியது.

அஜித்தின் மச்சானுக்கு மனைவியாக போகிறாரா யாஷிகா ஆனந்த்? என சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியது.

அதைப்பற்றி கவலைப்படாமல் கமுக்கமாக இருந்தார். பின்னர் இது ஒரு படத்திற்காக அவர்கள் நடித்து வருகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்கள் என செய்திகள் கூறியது.

கண்ணு கூசும் கவர்ச்சி:

இந்நிலையில் தற்போது ஆரஞ்சு கலர் உடையில் 6 அடி பேண்ட்டா பாட்டிலை பார்த்தது போல் படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு நிட்டிசன்கள் ஒட்டுமொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த போட்டோவை வெறும் கண்களால் பார்த்தால் கண்ணு கூசுது கூலர்ஸ் போட்டுக்கிட்டு தான் பாக்கணும் போல என நெட்டிசன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version