அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. நைட்டு தூக்கமே வரது இல்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய யாஷிகா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். முதன் முதலில் கவர்ச்சி மாடல் அழகியாக இருந்து அதன் மூலம் திரைப்பட வாய்ப்பை பெற்றார் .

முதல் திரைப்படம் ஆன துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு நீச்சல் நீச்சல் உடை அணிந்து வந்து நடித்த அவர் முதல் படத்திலேயே படு கிளாமராக நடித்து அனைவரது ரசனைக்கும் ஆளாகினார்.

யாஷிகா ஆனந்த்:

அந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். அதன் பின் எல்லோரது பார்வையும் வேறு மாதிரி திசை திருப்பியது என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: சினிமாவில் சிக்கி சீரழியும் அம்மா, ஆண்ட்டி நடிகைகள்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய நடிகர்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் படு கிளாமராக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவாசிகளையும் வெகுவாக கவர்ந்து இழுத்து விட்டது.

இரட்டை அர்த்த வசனங்கள்,கிளாமரான உடை, முரட்டு கிளாமர் இப்படி ஒவ்வொரு விதத்திலும் தன்னை வெறுக்கேற்றி வேறு மாதிரி பார்வைக்கு ஆளாகினார்.

இவரது லெவலுக்கு எந்த ஒரு இளம் நடிகையும் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டவில்லை என பேச தொடங்கி விட்டார்கள்.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களுக்கும் யாஷிகா மட்டுமே கவர்ச்சி நடிகையாக கண்ணுக்குத் தெரிந்ததால் தொடர்ந்து நோட்டா, கழுகு 2 , பெஸ்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில்

கவர்ச்சியான வாய்ப்பே கொடுத்தனர். அதை தொடர்ந்து பிக் பாஸ்2து சீசனில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மேலும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: அப்பா படத்தில் நடித்த சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்..!

இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனக்கு இருக்கும் பல பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதாவது, 17 வயசிலே முரட்டு குத்து படத்தில் நடித்திருந்ததால் என்னை மற்றவர்கள் பார்க்கும் பார்வையே வேறு மாதிரி இருந்தது.

நான் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பேன். அதுபோன்றுதான் நடந்து கொள்வேன் என பலர் நினைத்து விட்டார்கள் .

ஆனால் உண்மையில் நான் அப்படி கிடையாது எனக்கு நிறைய ஹேட்டர்ஸ் ஆரம்பத்தில் இருந்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் நான் வெஜ் உணவு சாப்பிட்டு தான் வருகிறேன்.

ஐ விக்ரம் போல் மாறும் யாஷிகா:

நான்வெஜ் சாப்பிட்டால் அன்று எனக்கு உதடு மற்றும் கண்கள் வீங்கி பெரிதாகிவிடும் .அத்துடன் ஐ படத்தில் வரும் விக்ரம் போல என் உருவம் மாறிவிடும் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மேலும் எனக்கு ஏற்பட்ட விபத்திற்கு பிறகு இரவு தூங்கி பல ஆண்டுகள் ஆகிறது எனக்கு தூக்கமே வரவில்லை காலை 5:00 மணிக்கு மேல் தான் நான் தூங்கவே செல்வேன்.

இதையும் படியுங்கள்: நடிகர் சூரி பற்றிய 10 உண்மைகள்..!

எவ்வளவு ஏன் புல்லட் ஓட்டுவதையும் நிறுத்திவிட்டு புல்லட் ஓட்டினால் கூட ஒரு விதமான பயம் எனக்குள் வந்துவிட்டது என நடிகை யாஷிகா ஆனந்த்,

அந்த பழக்கத்தை விட்டுட்டேன்:

தனக்கு இருக்கும் பிரச்சனையை வெளிப்படையாக பேசி இருக்கிறார். நான் விபத்தில் அடிபட்டு விழுந்ததில் இருந்து அந்த ஒரு பயம் என் மனதிற்குள்ளே இன்னும் இருக்கிறது.

அதனால் எனக்கு இரவு நேரங்களில் தூக்கமே வராது என வெளிப்படையாக பேசி இருப்பதை பார்த்து பலர் பரிதாபப்பட்டு கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version