“நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கியா செல்லம்..” – தோல் நிற உடையில் கிக் ஏற்றும் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில் இவன் படு கவர்ச்சியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இந்த படத்தின் மூலமே திரையில் பிரபலமானார். பிறகு இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட யாஷிகா அந்த ஷோவிலும் தனது கவர்ச்சியான தனது உடம்பை காட்டி இளசுகளை கிரங்கடித்தார்.

இந்த சோவில் மகத்துடன் இணைந்து கொண்டு பல சில்மிஷ வேலைகளை செய்து இளைஞர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வந்தார்கள்.

இந்நிலையில் இவர் இவருக்கு நிறைய தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் instagram போன்ற சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக உபயோக படங்களை பதிவேற்றம் செய்து வருவார்.

இந்த புகைப்படங்கள் மூலம் தனக்கு வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த். இதற்கிடையில் பாண்டிச்சேரி அருகில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொள்ள சென்றபோது இவரது கார் விபத்துக்குள்ளானது.

பிறகு தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் பணியாற்ற தொடங்கினார் யாஷிகா. இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்சமயம் இவர் படுக்க கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் மிக வேகமாக பரவி வருகிறது.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …