“அக்கா.. திரும்புக்கா…” – பின்னழகில் எம்மாம் பெரிய்ய்ய டாட்டூ.. – அலற விடும் யாஷிகா ஆனந்த்..!

நான் கவர்ச்சிக் குதிரை இன்று சொல்லும் விதமாக தன்னுடைய முதுகில் பெரிய குதிரை டாட்டூ குத்திக் கொண்டிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, கவலை வேண்டாம், சோம்பி உள்ளிட்ட படங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருந்தார் யாஷிகா.

சமூக வலைதளங்களில் அதிரி புதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தைக் கூட்டி வரும் நடிகை யாஷிகா ஆனந்த் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் இளம் சிட்டாக கிளாமர் ராணியாக ஹை ஸ்பீடில் வந்து கொண்டிருந்த இவர் இடையில் ஒரு கார் விபத்தில் சிக்கி ஒரு ஆண்டை சிகிச்சை மற்றும் ஓய்வுக்காகவே செலவிட்டார்.

இதனால் இவருடைய இடுப்பு எலும்பு மற்றும் கால் எலும்பு உள்ளிட்டவற்றில் முடிவு ஏற்பட்டது. தற்பொழுது முழுமையாக குணமடைந்து மீண்டும் உடல்நலம் திரும்பி இருக்கும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

எனவே ரசிகர்களின் கவனமும் தயாரிப்பாளர்களின் திரைத்துறையினரின் கவனமும் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ஈரம் சொட்டும் உடலில் தன்னுடைய முதுகில் இருக்கும் குதிரை டாட்டூ பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய முதுகு.. எவ்வளவு பெரிய டாட்டு.. என்று புலம்பி வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் கொஞ்சம் திரும்பியபடியும் போஸ் கொடுத்திருக்கலாம்.. மெல்ல திரும்ப உங்களை பார்க்கிறோம் என்று ஜொள்ளு கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version