எகிறி குதிக்கும் முன்னழகு.. ஹோட்டல் பாத்ரூமில் மஜா பண்ணும் யாஷிகா ஆனந்த்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை யாஷிகா ஆனந்த் ஹோட்டல் பாத்ரூமில் கிழிந்து போன உடையில் விவகாரமான போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

ஒரு காலத்தில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால் இடையில் ஏற்பட்ட ஒரு சிறு கார் விபத்தில் சிக்கிய இவர் தன்னுடைய தோழியை அந்த விபத்தில் இழந்தார்.

மேலும் சிகிச்சை மற்றும் ஓய்வு என ஒரு வருடங்கள் எடுத்துக் கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் சினிமாவில் பழைய வேகத்தில் இயங்க தொடங்கி இருக்கிறார்.

இணைய பக்கங்களிலும் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இடுப்பு பகுதியில் பெரிய தையல் போடப்பட்டிருக்கிறது என்றாலும் கூட அதனை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. எப்போதுமே கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டாமல் கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தற்பொழுது ஹோட்டல் பாத்ரூமில் நின்று கொண்டு விவகாரமான உடையில் போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தான் தங்கக்கூடிய ஹோட்டல்களின் பாத்ரூமில் தான் நடிகை யாஷிகா ஆனந்த் அதிக நேரம் செலவழிப்பார் போல தெரிகிறது.

எனவே அங்கிருந்தபடியே பல நேரங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நிலையில் இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Yashika Aanand is an Indian actress who gained fame on the internet for her now-viral hotel bathroom selfie. She posted the selfie on Instagram and it quickly went viral with over 1 million likes, making her an overnight sensation.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam