மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா.. காரணம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க.. மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்..!

தமிழ் திரை உலகில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தன் குடும்ப வாழ்க்கையிலும் நிறைவான இடத்தை பிடித்திருப்பதோடு அவர்களின் இரு மகள்களும் தற்போது மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு திரைப்பட இயக்குனராக இரண்டு மூன்று படங்கள் இயக்கி இருக்கிறார். இவர் தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான தனுஷை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா..

காதல் திருமணம் செய்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லக்கூடிய வயதை எட்டி விட்டார்கள்.

இதையும் படிங்க: அப்பா வயசு நடிகருடன் குட்டி நடிகை அட்டூழியம்.. பட வாய்ப்புக்காக இப்படியுமா.. காரி துப்பும் கோலிவுட்..

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்தார்கள்.

இந்த சூழ்நிலையில் இவர்களின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா அப்பா மற்றும் அம்மாவோடு மாறி, மாறி இருந்து வருகிறார்கள். மேலும் கணவரை பிரிந்ததை அடுத்து மீண்டும் சினிமாவில் கவனத்தை செலுத்திய ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார்.

எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இந்த படம் இவருக்கு வெற்றியை தராததை அடுத்து மீண்டும் திரைப்படத்தை இயக்குவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அட.. இணைய இது தான் காரணமா?..

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷின் மகன் யாத்ராவிடம் அம்மாவுடன் செல்ல விருப்பமா? அல்லது அப்பாவுடன் செல்ல விருப்பமா? என்ற கேள்வியை அவரது தாத்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுப்பி விட்டார்.

இதற்கு பேரன் யாத்ரா கொடுத்த பதில் மூலம் நடிகர் தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைய கூடிய சூழல் உருவாகி உள்ளது என்று கூறி வருகிறார்கள். எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மகிழ்ச்சியில் ரஜினி குடும்பத்தார்..

இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுப்பதற்கு காரணம் என்னவென்றால் ரஜினி எழுப்பிய கேள்வியானது அம்மாவுடன் செல்ல விருப்பமா? அல்லது அப்பாவுடன் செல்ல விருப்பமா? என்ற கேள்விக்கு தனுஷ் மகன் யாத்ரா சொன்ன பதில் உங்களிடம் இந்த கேள்வியை கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள். என் அப்பா தனுஷிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என் அம்மா ஐஸ்வர்யாவிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? அவர்களிடம் நீங்கள் பதில் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் சொல்லும் பதிலை நான் சொல்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை சீரியல் முத்து மீனாவிற்கு வந்த புது பிரச்சனை.. சமாளிக்க போவது எப்படி..? என்ன ஆனது?

இதனை அடுத்து 20 வயது ஆகக் கூடிய யாத்ரா இப்படி ஒரு பதிலால் அனைவரையும் திகைக்க வைப்பான் என்று ரஜினிகாந்த் நினைக்கவில்லை. இந்த விஷயத்தை தனுஷ் ஐஸ்வர்யாவிடம் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். இதனால் இருவரும் மனம் மாறி இருப்பதாக தெரிகிறது.

எனவே இருவரும் சேர்ந்து வாழக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது என்ற மகிழ்ச்சிகள் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தார் இருக்கிறார்கள். இதனை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்த்தால் விவரம் விரைவில் புரியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version