காமெடி நடிகருக்கு மனைவியாகிறார் நடிகை லட்சுமி மேனன்..!

கேரளாவைச் சேர்ந்த நடிகைகள் அனைவரும் தமிழ் திரையுலகில் அவர்களது ஆதிக்கத்தை மிக அழகான முறையில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன் தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இதையும் படிங்க: ஒரு முறை இரு முறை அல்ல.. ஒரே நாளில் 20 முறை.. தொப்புள் குழியில் மயங்கிய இயக்குனர்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

இவர் மலையாளத்தில் வெளி வந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் 2011-ஆம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

நடிகை லட்சுமிமேனன்..

லக்ஷ்மி மேனனின் பூர்வீகம் கேரளா என்றாலும் இவர்கள் பெற்றோர்கள் நடன ஆசிரியர்களாக விளங்குவதால் இவனுக்கும் நடனத்தின் மீது ஈர்ப்பு இருந்தது. இதனை அடுத்து தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்து இவருக்கு மலையாள படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

மேலும் தமிழில் இவர் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி திரைப்படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். மேலும் இந்த இரண்டு படங்களுமே வணிக ரீதியில் நல்ல வசூலை தந்தது.

2014-ஆம் ஆண்டு நான் சிவப்பு மனிதன் என்ற படத்தில் விஷாலுடன் நடித்த லிப்லாக் காட்சியில் முத்தம் அடித்து பரபரப்பை ஏற்படுத்திய இவர் மேற்படிப்புக்காக சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்தார்.

இவர் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி, மஞ்சப்பை, சிற்பி, பாண்டிய நாடு, வசந்தகுமாரன், ஜிகர்தண்டா, சிப்பாய், கொம்பன், றெக்க, புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

காமெடி நடிகருக்கு மனைவியாகிறாரா?

திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாக 2014-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு ஊருல ரெண்டு ராஜா படத்தில் டி இமான் இசையில் குக்குறு குக்குறு என்ற பாடலை பாடி அசத்தியிருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் லட்சுமிமேனன் தீவிரமாக சினிமாக்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கமிட் ஆகி இருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவரோடு ஜோடி போட்டு நடிக்கக்கூடிய நடிகர் யார் என்றால் நீங்கள் அசத்து விடுவீர்கள்.

இவர் யோகிபாவுக்கு ஜோடியாக நடிக்கின்ற விஷயம் தான் தற்பொழுது இணையம் முழுவதும் பரவி வருகிறது, யோகி பாபுவும் மிகச் சிறந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறந்த காமெடியானகவும் திகழ்கிறார்.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகாஸ்..

காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தில் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக யோகி பாபு நடிக்கும் விஷயம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவை ஒரு தலையாக காதலித்து தனது நடிப்பில் அசத்திய இவர் தற்போது லட்சுமி மேனனோடு ஜோடி போட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார் என்று அனைவரும் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? திகட்ட திகட்ட கிளாமர் விருந்து வைக்கும் பட்டாஸ் ஹீரோயின்..!

மேலும் இருவரும் காதலிப்பது போல உருவாக்கப்படும் இந்த காதல் படத்தில் காமெடிக்கும், காதலுக்கும் பஞ்சம் இருக்காது என சொல்லலாம். அத்தோடு இந்த காதல் கதை ஆனது வழக்கமான காதல் கதையாக இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version