மன்மதன் கள்ள உறவு காட்சியில் நடந்த கூத்து.. பதறிய சிம்பு.. ரகசியம் உடைத்த யுவன்..!

பன்முகத் திறமையை கொண்ட இயக்குனர் மற்றும் நடிகர், இசையமைப்பாளர் ஆன டி ஆர் ராஜேந்திரனின் மகன் சிலம்பரசன் என்கிற சிம்பு பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை.

இவர் தன் தந்தையைப் போல பல்வேறு திறமைகளை கொண்டிருப்பதோடு ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகின்ற சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகர் சிம்பு..

இதனை அடுத்து ஹீரோவாக தமிழ் திரை உலகில் களம் இறக்கப்பட்ட இவர் தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் பாணியால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்ததோடு அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

எனினும் பல வெற்றி படங்களை தந்த சிம்பு இடையில் தீய பழக்க வழக்கங்களால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வருவது குறைந்தது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு ரீயின்றி கொடுத்து வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. என்ற வசனத்திற்கு ஏற்ப முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் யுவன் சங்கர் ராஜா மன்மதன் படத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பகர்ந்திருப்பதில் இணையங்களில் வைரலாக்கி உள்ளது.

மன்மதன் கள்ள உறவு காட்சியில்..

லிட்டில் ஸ்டார் சிம்புவின் நடிப்பில் வெளி வந்த மன்மதன் திரைப்படத்தில் இரட்டை வேடமிட்டு நடித்து அனைவரையும் அசத்திய அவரது நடிப்பை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.

அப்படிப்பட்ட மன்மதன் படத்தில் இடம் பெற்ற காட்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று யுவன் சங்கர் ராஜா தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

சிம்புவை ஹீரோயின் சிந்து துலானி சிம்புவுக்கு துரோகம் செய்யும் சிம்புவை பார்த்ததும் நான் அவருடன் கம்பைன் ஸ்டடிஸ் பண்ணிக் கொண்டிருந்தேன் என சிம்புவுக்கு சிம்புவிடம் கூறுவார்.

அந்த காட்சியில் ஒரு காமெடியான இசையை நான் கோர்த்து வைத்திருந்தேன். அது மிகவும் சென்சிடிவான ஒரு சீரியஸ்சான காட்சி அந்த காட்சி  நான் செய்த வேலையால் ஒட்டு மொத்த காட்சியின் அர்த்தமும் பாதிக்கப்பட்டது.

பதறிய சிம்பு ரகசியம் உடைத்த யுவன்..

எனக்கு முதலில் அதனை கேட்கும் போது தெரியவில்லை. ரீ ரெக்கார்டிங் எல்லாம் முடிந்த பிறகு இந்த காட்சியை என்னுடைய ஸ்டூடியோவில் அமர்ந்து சிம்பு பார்த்தார். அப்போது ஹீரோயின் கம்பைன் ஸ்டடிஸ் என்று கூறும் போது ட்ராயிங் என்று காமெடியான ஒரு மியூசிக்கை சேர்த்து வைத்திருந்தேன்.

இதை கேட்டதும் சிம்பு ஒரு எதிரி எதிரி  என்ன பண்ணி வச்சிருக்கீங்க என்று கேட்டார். அதன் பிறகு தான் அந்த காட்சியின் ஆழம் தெரிந்தது. ஒரு ராஜாஜி இசையை நீக்கி விட்டோம் ஒரு வேளை அந்த ஒரு மியூசிக் இருந்திருந்தால் அந்த காட்சி பயங்கர காமெடியாக இருந்திருக்கும் என பதிவு செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா 

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி மாறி விடுவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version