டீ-சர்ட்டை தூக்கி இடுப்பை காட்டும் அம்ரிதா – இடுப்புல என்னமோ எழுதியிருக்கே..! – Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..!

 

அட்லி – விஜய் காம்பினேஷனில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், இந்திரஜா சங்கர், வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஐயர் என்று பலரும் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்தனர். 

 

இதில், அம்ரிதா ஐயர் தான் அணியின் கேப்டன்.இந்த நிலையில், தற்போது பேய் பசி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.அம்ரிதா ஐயருக்குப் பதிலாக தென்றல் என்றால் பலரும் அறியும்படியான ஒரு கதாபாத்திரம். 

 

இப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.அதுமட்டும் இல்லாமல் படைவீரன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் அமிர்தா அய்யர். அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். 

 

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். 

 

 

இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், டீ-சர்ட்டை தூக்கி இடுப்பை காட்டுகிறார் அம்மணி.

 

மேலும், இடுப்பில் CALL ME என லிப்ஸ்டிக் கொண்டு எழுதியுள்ளார் . இதனை Zoom செய்து பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

 

இதனைக் கண்ட ரசிகர்கள் இனிமேல் இது போன்று தொப்புள், இடுப்பு தெரியும்படியான உடையில் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam