“Zoom போ.. Zoom போ… Noooo…” – லெக்கின்ஸ் பேண்டில் அது தெரியும் படி போஸ் – ஐஸ்வர்யாமேனனை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். 

 

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. 

 

இதனால், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் இவர் தன்னுடைய உடல் வாகு தெரியும் படியான இறுக்கமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

தமிழில், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்படம் 2 என நடித்துள்ளார்.

 

 

இப்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இப்படி இறங்கிட்டார். பட வாய்ப்புக்கான வேட்டையில் ஈடுபட்டுள்ள அம்மணி ஐஸ்வர்யா மேனன் சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான இவரது படம் ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. 

 

இதனால், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் இவர்தன்னுடைய முதுகின் அழகு தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து அந்தபுகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam