மசக்கையிலும் ரகளை செய்யும் சுந்தரி சீரியல் நடிகை.. பிளாக் அண்ட் ஒயிட்டில் போட்டோ ஷூட்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை கேப்ரில்லா தற்போது மாசமாக இருப்பதை மறந்து கருப்பு வெள்ளை போட்டோ சூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருப்பது. 

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் தொடர்களில் வெற்றிகரமான தொடராக டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக் கொண்ட தொடர்களில் ஒன்றாக திகழும் தொடர் தான் சுந்தரி. 

இந்தத் தொடரில் சுந்தரி கேரக்டரோடை செய்து வரும் கேப்ரில்லா தற்போது மாசமாக இருக்கும் விஷயம் இணையம் முழுவதும் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் இந்த தொடர் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரவுள்ள நிலையில் ரசிகர்களின் மனது கலக்கத்தில் உள்ளது. 

மசக்கையிலும் ரகளை செய்யும் சுந்தரி சீரியல் நடிகை..

இது வரை ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருந்த நடிகை கேபிரில்லா இந்த சீரியலின் மூலம் தமிழக மக்களின் மனதில் நல்ல அளவு பெயரை பெற்று இருப்பதோடு நல்ல ரிச்சையும் அடைந்து விட்டார். 

மேலும் இந்த தொடரானது பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் கிராமப்புறத்தில் இருந்து ஒரு பெண் கிளம்பி கலெக்டராக மாறி அவள் சந்திக்க கூடிய சங்கடங்களை பக்காவாக எடுத்துக்காட்டியதோடு அதை தகர்த்து எறிய கூடிய தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக சுந்தரி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக காட்டப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த வாரத்தோடு இந்த தொடர் முடிவுக்கு வரும் என்ற விஷயம் ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்திருந்தாலும் சுந்தரியின் மறுமணத்துடன் இந்த தொடர் முடிய உள்ளது அவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிளாக் அண்ட் ஒயிட்டில் போட்டோ ஷூட்..

அதுபோலவே சீரியல் முடியும் தருவாயில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்த கேபிரில்லா தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது அழகான ஆடையில் கருப்பு வெள்ளை போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி விட்டார். 

பிளாக் அண்ட் வொயிட்டில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மசக்கை கூட மறந்து போகக்கூடிய அளவு இவர் இப்படி போட்டோ ஷூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாரே என்று நக்கலாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். 

மேலும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்து வரக்கூடிய ரசிகர்கள் விரைவில் தாயும் சேயும் நலமாக இருக்க இறைவனை வேண்டுவதாக சொல்லி இருக்கிறார்கள். 

Summary in English: Actress Gabriella Sellus has taken the internet by storm with her stunning pregnancy photoshoot! Capturing the beauty of motherhood, Gabriella’s shoot is all about celebrating that glowing vibe we all associate with expecting moms.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam