சன் டிவி சீரியலுக்கு ஹீரோயினாகும் பிரபல சினிமா நடிகை.. ஆச்சரியம் தரும் லேட்டஸ்ட் அப்டேட்..!

டிஆர்பி ரேட்டிங்கில் வரிசை கட்டி சன் டிவி சீரியல்கள் ஒவ்வொன்றும் தனி இடத்தை பிடித்து வருகின்ற சூழ்நிலையில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் குறித்து அப்டேட்டு வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல கோடி பட்ஜெட்டுகள் போட்டு எடுக்கப்படும் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி இன்று சீரியல்களை அதிகளவு பார்க்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கின்ற சன் டிவியில் விரைவில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

சன் டிவி சீரியலுக்கு புது ஹீரோயினி அயலி பட நடிகை..

இந்த சீரியலில் நடிக்க இருக்கக்கூடிய ஹீரோயின் யார் என்று அறிந்தால் நீங்கள் அசந்து போவீர்கள். இவர் அபி நட்சத்திரா அயலி என்ற வெப் சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர்.

அதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவியும், ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் புதிய புதிய சீரியல்களை அறிமுகம் செய்தாலும் என்னவோ சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் டிஆர்பிளும் எகிறி அடிக்கும்.

அதிலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல், சிங்க பெண்ணே போன்ற சீரியல்களை அடித்துக் கொள்ள யாருமே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

மேலும் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு, மருமகள் போன்ற சீரியல்களும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதோடு அந்தவரிசையில் சன் டிவியில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ள விஷயம் ரசிகர்களின் மத்தியில் குஷியை ஏற்படுத்தி விட்டது.

ஆச்சரியம் தரும் லேட்டஸ்ட் அப்டேட்..

இந்த புதிய சீரியலில் தான் அயிலி வெப் சீரியஸ் மூலம் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் அபி நட்சத்திரா நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் நடிகர் பரத் நடிக்க இருப்பதாக புதிய அப்டேட்டுகள் வெளி வந்துள்ளது.

 

மேலும் அபி நட்சத்திர பல படங்களில் தங்கை கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் உன்னை சரணடைந்து என்று பயிரிடப்பட்டுள்ள இந்த புதிய சீரியலில் இவர் நடிக்க இருக்கும் தற்போது வெளிவந்திருப்பதோடு மட்டுமல்லாமல் எந்த சீரியலை என் மூவி மேக்கர் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே இந்த நிறுவனம் புன்னகை பூவே என்ற சீரியலை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் விரைவில் அந்த தொடர் எப்போது ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam