வயதானவரை திருமணம் செய்த அண்ணியார்..! நிஜத்தில் யார் தெரியுமா..?

தென்னிந்திய திரை உலகில் சின்ன திரையில் அதிகளவு சீரியல்களில் நடித்து இருக்கும் நடிகையான இந்த அண்ணி நடிகை முதல் முதலில் கன்னட தொலைக்காட்சி தொடரில் நடித்திருக்கிறார். முதல் தொடரிலேயே தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது அடுத்து இவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல சீரியல்களில் சின்னத்திரையின் மூலம் வலம் வந்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தமிழில் முதல் முதலாக பாரிஜாதம் என்ற சீரியலில் அறிமுகம் ஆனார்.

வயதானவரை திருமணம் செய்த அண்ணியார்..

இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த நடிகை வேறு யாருமில்லை ரேகா கிருஷ்ணப்பா என்பது நீங்கள் நினைத்தது சரிதான். இவர் தமிழ் சீரியல்களில் சிறப்பான முறையில் வில்லி கதாபாத்திரத்தை செய்ததை அடுத்து சிறந்த வில்லி என்ற விருதை பெற்றிருக்கிறார்.

குறிப்பாக சன் டிவியில் வெளி வந்த தெய்வ மகள் தொலைக்காட்சி தொடரில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த இவர் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். இவர் நடிப்பில் வெளிவந்த பாரிஜாதம், தெய்வமகள், மாயமோகினி, நீலி, நந்தினி, திருமகள் போன்ற பல தொடர்கள் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரையில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சீரியல்களில் வில்லியாக நடித்திருக்க கூடிய இவர் வாழ்க்கையில் ஒரு சாஃப்ட் கேரக்டர்.

இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் ஒரு சில கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் பிறந்தவர்.

இவருடைய கணவர் ஒரு மிகச்சிறந்த டான்ஸ் மாஸ்டராக விளங்குகிறார். அதுமட்டுமல்லாமல் சட்டத்துறையைச் சார்ந்த அட்வகேட்டாகவும் விளங்குகிறார். இவர்களின் திருமண வாழ்க்கையும் ஒரு மிகச்சிறந்த தோழியின் மூலம் தான் நடந்தேறி உள்ளது.

இவரது கணவர் வசந்த் ஒரு டான்ஸ் மாஸ்டராக ஒரு பள்ளியை நடத்தி வந்திருக்கிறார். இவரிடம் மாணவியாக இவருடைய தோழி சென்று நடனம் பயின்று இருக்கிறார். இதனை அடுத்து ஷோ ஒன்றில் தோழி ஆட வேண்டி இருந்தது. ஆனால் ஆட முடியாமல் போனதை அடுத்து ரேகாவை ஆட வைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

இதை அடுத்து இவர்கள் இருவருக்கொங்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலில் ஆரம்பித்து கல்யாணத்தில் முடிந்ததாக சொல்லி இருக்கிறார்கள். மேலும் அண்ணியார் திருமணம் செய்து கொண்ட வசந்திக்கும் இவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதை அடுத்து வயதானவரை திருமணம் செய்த அன்னியார் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

நிஜத்தில் யார் தெரியுமா..

அந்த வகையில் 30 வயதை கடந்து இருக்கக்கூடிய அண்ணியார் திருமணம் செய்து கொண்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் வசந்த் இன் வயது 51 ஐ தொட்டுவிட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிஜம்.

வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் தங்களது மண வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருவதை அடுத்து இவர்களுக்கு ஒரு மகள் இருப்பதும் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

நிஜத்தில் மிகவும் கலகலப்பான நபராக விளங்கக்கூடிய இவரது கணவர் தமிழும் நன்றாக பேசக்கூடியவர். பொதுவாகவே கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட அண்ணியார் விஜயசேதுபதியின் படத்தை அதிகளவு பார்த்து தான் தமிழை கற்றுக் கொண்டாராம்.

இதைத் தொடர்ந்து இவரது மகனது போட்டோவும் சோசியல் மீடியாக்களில் வைரலாகப் பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியதோடு தற்போது படிப்பை முடித்துவிட்ட நிலையில் அவர் இருக்கிறார் என்று சொன்னால் மிகை ஆகாது.

இதை அடுத்து வயதானவரை திருமணம் செய்து கொண்ட அன்னியார் நிஜத்தில் ஒரு டான்ஸ் மாஸ்டரை தான் திருமணம் செய்து கொண்ட ரகசியத்தை ரசிகர்கள் அறிந்து கொண்டு தற்போது இணையம் எங்கும் இது குறித்து பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version