கேரவனில் வெச்சு நெஞ்சில் மிதிச்சாங்க.. விஜே சித்ராவை கொடுமைப்படுத்திய பிரியங்கா? – பிரபலம் சொன்ன திடுக்கிடும் உண்மைகள்..

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற மணிமேகலை, பிரியங்கா சண்டையானது இணையம் முழுவதும் ஆக்கிரமித்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இன்று வரை பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய இந்த விஷயம் பல்வேறு வகையான விமர்சனங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

அந்த வகையில் தன்மானத்திற்காக நான் வருமானத்தை இழக்கத் தயார் என்று சொல்லி வீர தமிழச்சி போல் மணிமேகலை நடந்து கொண்டதாக பலர் சொல்லி இருந்தாலும், பிரியங்கா தேஷ் பாண்டே என்ற பெயரை தற்போது பலரும் உச்சரித்து தமிழர்களை காலி செய்வதே ஒரு பொழப்பாக செய்கிறார்களா? என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.

கேரவனில் வெச்சு நெஞ்சில் மிதிச்சாங்க..

இந்நிலையில் விஜய் டிவியில் டிடிக்குப்பின் வளர்ந்து வந்த தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்த இந்த பிரியங்கா தன்னோடு இணைந்து பணியாற்றிய விஜே சித்ரா, விஜே பாவனா, விஜே ஜாக்குலின் போன்ற பலரையும் தன் வாய் சவடாலால் பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்தவர்.

இந்நிலையில் இறந்து போன விஜே சித்ராவிற்கு பிரியங்காவால் நடந்த சில விஷயங்கள் பற்றி பிரபல பத்திரிக்கையாளர் கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் பிரியங்கா பக்கமா? அல்லது மணிமேகலையின் பக்கமா? என்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

விஜே சித்ராவை கொடுமைப்படுத்திய பிரியங்கா..

ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் சிம்பிளாக நுழைந்த பிரியங்கா இன்று டிடியை போல் வளர்ந்து புகழ் அடைந்து இருப்பதோடு ஒரு மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருக்கிறார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த விவகாரத்தில் தற்போது வெகுஜனங்கள் புலம்பிக்கொண்டு இருக்கக்கூடிய வேளையில் இவர் நைசாக வெளிநாடு பறந்து சென்று விட்டார்.

எனினும் இது குறித்து எந்த ஒரு தகவலையும் விஜய் டிவியும் சரி பிரியங்காவும் சரி, மௌனம் சாதித்து வருவது பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில் தன்னை இவ்வளவு பெரிய ஆளாக வளர்த்துக் கொள்ள பல்வேறு விஜேகளை வெளியே தள்ளிய டாமினேஷன் கேரக்டராக பிரியங்கா சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் பிரியங்காவால் பல தொகுப்பாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை அவர்கள் வாயிலையே தற்போது சொல்லி இருப்பதோடு இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இது குறித்த போஸ்ட்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார்கள்.

அப்படித்தான் இறந்து போன விஜே சித்ராவையும் பல்வேறு தொல்லைகளைத் தந்து அவரை சேனலில் இருந்து வெளியேற்ற முயற்சிகளை செய்து அதில் வெற்றி அடைந்திருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

பிரபலம் சொன்ன திடுக்கிடும் உண்மைகள்..

இந்நிலையில் விஜய் டிவியில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தன் கைக்குள் போட்டு வைத்துக்கொண்டு தான் எத்தனை ஆட்டம் ஆடுவதாக பிரியங்காவை பற்றி கழுவி ஊற்ற கூடிய வகையில் விஷயங்கள் தற்போது இணையங்களில் கசிந்து வருகிறது.

எனினும் விஜே சித்ராவிற்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியேற்றப்பட்டதற்கு இந்த பிரியங்கா தான் காரணம் என்று தற்போது பயில்வான் சொல்லி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு இந்த விஷயத்தில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

மேலும் ரசிகர்கள் அனைவரும் தற்போது மணிமேகலைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் எனினும் சில பிரியங்காவின் பக்கம் இருப்பதும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்னிடம் இதுகுறித்து இணையம் முழுவதும் காட்டு தீ போல் இந்த விஷயம் பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் யாரையுமே விட்டு வைக்காமல் பிரியங்கா செய்திருக்கும் வேண்டாத வேலைகள் பற்றி தான் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version