படுபாவி… அவளே தான் வேல கிடைக்காம நாயா தவிச்சேன்.. புலம்பும் ஜாக்குலின்!!

விஜய் டிவியில் புகழ்பெற்ற தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழும் ஜாக்குலின் பற்றி உங்களுக்கு நினைவு இருக்கலாம். இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக களம் இறங்கி இருப்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோதே திடீரென தேன்மொழி சீரியல் பக்கம் சென்று அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் முடங்கிப் போனார்.

அவள தான் சொல்லுறேன்..

இங்கே சாமானிய மக்கள் வேலைக்காக எப்படி போராடுகிறார்களோ அது போல இவரும் பல்வேறு வகையான கஷ்டங்களை அந்த சமயத்தில் சந்தித்து இருக்கிறார்.

அத்தோடு கடந்த இரண்டு மாதங்களாகவே எந்த விதமான வாய்ப்பு கிடைக்காமல் தவித்த அவர் தற்போது பிக் பாஸ் 8 வீட்டில் பேசிய நிலையில் இந்த நிலைமைக்கு காரணம் அவளே தான் என்று சூசகமாகவும் மறைமுகமாகவும் குறிப்பிட்டு ஒரு நபரை தாக்கி பேசி இருக்கிறார்.

அவர் இப்படி தாக்கி பேசி இருப்பது பிரியங்காவை தான் என்று யூகித்து இருக்கும் ரசிகர்கள் ஏற்கனவே பிரியங்கா குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் மணிமேகலையை டாமினேட் செய்து ஓரம் கட்ட நினைத்து அது மிகப் பெரிய பிரச்சனையாக வெடித்ததையும் நினைவு கூர்ந்து இருக்கிறார்கள்.

அத்தோடு பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்லாமல் விஜய் டிவியிலும் பெண் தொகுப்பாளர்களின் மத்தியில் மாபெரும் பிரச்சனை வெடித்ததை அடுத்த தான் விஜே பாவனா விஜய் டிவியில் இருந்து விலகினார்.

வேல கிடைக்காம நாயா தவிச்சேன்..

மேலும் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக திகழ்ந்த டிடி நீலகண்டன் தன் உடல்நிலை காரணமாக விஜய் டிவியை விட்டு விலகியதும் விஜே ரம்யா விலகியது போன்றவற்றுக்கு எல்லாம் காரணமாக பிரியங்கா என்ற கருத்து வலுத்து வருவதோடு கட்டப்பஞ்சாயத்துக்களும் நடந்தது.

இந்த நிலையில் தான் விஜய் டிவியில் மிகச்சிறந்த தொகுப்பாளினியாக வலம் வந்த ஜாக்குலின் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த படம் இவருக்கு மிகச்சிறந்த பெயரை பெற்று ஒரு நல்ல நிலைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நம்பி உள்ளே சென்று இருக்கிறார்.

அதற்கு முந்தைய சமயத்தில் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நாயைப் போல வேலையில்லாமல் சிரமத்தில் இருந்திருப்பதாக அவர் கூறியது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதற்கு காரணமாக ஜாக்குலின் பேசியிருக்கக் கூடிய சூழ்நிலை இவற்றை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஜாக்குலின் மறைமுகமாக பிரியங்காவை தான் குற்றம் சாட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

புலம்பும் ஜாக்குலின்..

எனவே இதன் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள கட்டாயம் விஜய் டிவி தக்க நடவடிக்கை எடுத்து பிரியங்காவின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றங்களை ஆய்வு செய்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்குமா என்பது போல ரசிகர்கள் தற்போது கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் வாழ்க்கையில் உச்சத்தை தொட வேண்டும் என்ற கனவோடு கோலமாவு கோகிலா படத்தில் நடித்த பிறகு எந்தவித வாய்ப்புகளும் கிடைக்காமல் போனதற்கு மறைமுகமாக ஜாக்குலின் குற்றம் சாட்டி இருக்கும் பிரியங்காவை பற்றி பலரும் குற்றம் சொல்லும் போது ஏன் நடவடிக்கை எடுக்காமல் விஜய் டிவி தயக்கம் காட்டுகிறது என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

எனவே வரும் காலங்களில் இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க விஜய் டிவி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version