சினிமாவே வேண்டாம் வெறுத்து ஒதுங்க காரணம் இது தான்.. ஓப்பனாக சொன்ன சீரியல் நடிகை தேவிப்பிரியா..

பெரிய திரையில் நடிக்கின்ற நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் பெரும் அளவு வரவேற்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல புகழும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சீரியல் நடிகை தேவிப்பிரியாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரைகளும் சில கேரக்டர் ரோல்களை மிகவும் அற்புதமான முறையில் செய்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருந்தாலும் சினிமாவில் அதிக அளவு தலை காட்டுவதில்லை.

சினிமாவே வேண்டாம் வெறுத்து ஒதுங்க காரணம் இது தான்..

சின்னத்திரையில் அதிகளவு வில்லி கேரக்டர்களை தேர்வு செய்து பக்குவமாக நடித்து வரக்கூடிய தேவிப்பிரியா சன் டிவியில் பூவே பூச்சூடவா, ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

இவர் 90-களில் சினிமாவில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் அஜித்தின் வாலி படத்தில் நடித்திருக்க கூடிய இவர் சின்னதிரை பக்கம் வந்து அதிக அளவு நெகட்டிவ் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்.

 

இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் ஏன் சினிமாவை விட்டு விலகினார் என்பதை அவர் வாயாலயே ஓப்பனாக சொல்லி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே கேரளத் திரையுலகில் ஹேமா கமிஷன் மூலம் ஏற்பட்டிருக்கும் அதிர்வுகள் என்னும் அடங்காத சூழ்நிலையில் வாய்ப்புகள் கிடைக்கவும் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்து மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கவும் அட்ஜஸ்ட்மென்ட் அதிக அளவு சினிமாவில் நடந்து வருவது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

அப்படி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள சில நடிகைகள் தடம் மாறி செய்வதால் எல்லோரையும் அந்த மனப்பான்மையிலேயே சிலர் பார்த்து வருவது கவலைக்கு உரிய விஷயமாக உள்ளது.

ஓப்பனாக சொன்ன சீரியல் நடிகை தேவிப்பிரியா..

இந்நிலையில் நடிகையாக மட்டுமல்ல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக திகழக்கூடிய இவர் புதுப்பேட்டை படத்தில் சினேகாவிற்கும் தாமிரபரணி படத்தில் நடித்த நடிகை நதியாவிற்கும் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார்.

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அப்படத்தில் முதலிரவு காட்சிகள் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய போது நான் அவர் நடிக்க மறுத்திருக்கிறார். இதனை அடுத்து அந்த படத்தின் இயக்குனர் நீங்கள் முதலிரவு அறைக்குள் செல்கிறீர்கள்.

மேலும் ஓர் படத்தில் நடித்திருக்கும் போது அப்படத்தில் முதலிரவு காட்சிகள் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய போது நான் அதில் நடிக்க மறுத்தேன் அதற்கு இயக்குனர் விளக்கமாக கூறினார்.

இதனை அடுத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை தேவிப்பிரியா கூறி இருப்பதோடு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்க காரணம் இதுதான் என்று ஓபனாக கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது எதுவுமே இருக்காது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version