கல்யாணம் முடிஞ்ச கையோட கயல் சொன்ன டாப் சீக்ரெட்.. அதிர்ந்து போன ரசிகர்கள்..

சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிர வைக்கக் கூடிய சீரியல்களில் ஒன்றாகவும் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படும் சீரியலில் ஒன்றாக இருக்கும் கயல் சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த ஒரு வாரமாகவே இந்த சீரியலில் கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற ரீதியில் படு தில்லராக இந்த காட்சிகளை நகர்த்தி சென்று இருந்தார்கள். இதை அடுத்து நேற்று ஒரு வழியாக இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

கல்யாணம் முடிஞ்ச கையோட கயல் சொன்ன டாப் சீக்ரெட்..

அந்த வகையில் சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் கயல் சீரியல் டிஆர்பி ரேட்டில் இரண்டாவது மூன்றாவது இடங்களை எப்போதும் தனதாக்கிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பல்வேறு தடங்கல்களைத் தாண்டி கயல் மற்றும் எழில் திருமணம் முடிந்ததை அடுத்து ரசிகர்கள் குஷியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் திருமணம் நடந்து முடிந்து விட்டதால் சீரியல் விரைவில் முடிந்துவிடும் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்ட நடிகை சைத்ரா ரெட்டி இந்த சீரியலின் நாயகி திருமணம் முடிந்த கையோடு தந்திருக்கும் பதிலைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷியாகி விட்டார்கள்.

அதிர்ந்து போன ரசிகர்கள்..

இதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் அறிந்து கொண்டால் நீங்களும் ஆடிப் போய் விடுவீர்கள். அதாவது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற கணக்கில் பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது போல அனைவரும் நினைத்ததை தவிடு பொடியாக்கி விட்டார்.

அது மட்டுமல்லாமல் இந்த சீரியல் இப்போது முடியாது இதை தொடர்ந்து தான் இன்னும் பல டிவிஸ்ட் வர இருக்கிறது என்று சொல்லி அனைவருக்கும் ஆச்சிரியத்தை கயல் சீரியல் நாயகி தந்திருக்கிறார்.

அந்த வகையில் இனி வரும் புதிய எபிசோடுகளில் திடீர் திடீர் திருப்பங்களும் ரசிகர்களை அசர வைக்க கூடிய சம்பவங்களும் இருக்கும் என்று ஓபனான உண்மையை உடைத்திருக்கும் கயல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் தொடர்ந்து கயலை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து இருப்பது தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து கயல் சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஒரு பக்கத்தில் நிம்மதி அடைந்திருந்தாலும் மறுபக்கத்தில் இன்னும் என்ன ட்விஸ்ட் என்ன திரில்லிங்கான சம்பவங்கள் நடக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version