ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை அதை பண்ணுவார்.. எனக்கு பிடிக்கவே இல்ல.. ரவீந்தர் குறித்து அனைத்தையும் கூறிய மகாலெட்சுமி..!

ஏற்கனவே பிக் பாஸ் தொடர்பாக நிறைய  விமர்சனங்களை அளித்த வகையில் ஃபேட்மேன் எனப்படுகின்ற ரவீந்தர் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார்.

இதற்கு நடுவே பிக் பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக பங்கு பெறுவதற்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரவீந்தரை பொறுத்தவரை அவர் 8 வருடங்களாகவே பிக்பாஸை பார்த்து வருகிறார். அதனால் பிக் பாஸில் போட்டியாளர்கள் மனநிலை என்ன?

போட்டிகள் எதற்காக வைக்கப்படுகின்றன. எதையெல்லாம் செய்தால் ஜெயிக்க முடியும் என்று பல விஷயங்களை அவர் அறிந்து வைத்திருக்கிறார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளில் இருந்து இவற்றையெல்லாம் அவர் பிக் பாஸிலும் பேசி வந்தார்.

ரெண்டு மூணு தடவை அதை பண்ணுவார்

ஆனால் முதல் வாரத்திலேயே அவர் எலிமினேட் ஆகிவிட்டார். ஆனாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது இந்த வாரம் நான் தான் எலிமினேட் ஆவேன் என்று அதையும் கூட கரெக்டாக சொன்னார் ரவீந்தர்.

அந்த அளவிற்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கும் ஒரு நபராக இருந்து வருகிறார். ஒரு வாரம் மட்டும் இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகிவிட்டார் மகாலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்ட பொழுது அவரை குறித்து அதிக சர்ச்சைகள் உருவானது.

உண்மையை உளறிய மகாலெட்சுமி

அப்போதிலிருந்து இவர் சமூக வலைதளங்களில் பிரபலமான ஒரு நபராக இருந்து வருகிறார். தற்சமயம் மகாலட்சுமியும் ரவீந்திரும் நல்ல கணவன் மனைவியாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் இருவரும் ஒரு பேட்டியில் பேசியிருந்தனர்.

அப்பொழுது எப்போதாவது நீங்கள் குளிக்காமல் இருந்திருக்கிறீர்களா? என்று மகாலட்சுமியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த மகாலட்சுமி வேலைக்கு போகும் போது தினசரி குளித்து விடுவேன் ஆனால் வீட்டில் இருக்கும் பொழுது சில சமயங்களில் நான் குளிக்க மாட்டேன்.

ஆனால் என் கணவர் அப்படியே அதற்கு எதிர்மாரான நபர். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறை அவர் குளிப்பார். அதுவும் ஒவ்வொரு முறை குளிக்க சொல்லும் போதும் ஒரு மணி நேரம் குளிப்பார். எனக்கு குளிக்கவே பிடிக்காது என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் மகாலட்சுமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version