சன் டிவியில் தீபாவளி ட்ரீட்..! இதை எதிர்பாக்கவே இல்லையே.. தீயாய் பரவும் Promo வீடியோ..!

எத்தனை தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை அடித்துக் கொள்ள முடியாது என்று சொல்லக்கூடிய அளவு இல்லத்தரசிகளை மட்டுமல்லாமல் இளைஞர்களையும் கவரக்கூடிய வகையில் சீரியல்களை அள்ளித் தருவதில் சன் டிவிக்கு நிகர் சன் டிவி தான்.

அந்த வகையில் தற்போது தமிழக இல்லத்தரசிகளுக்கு தீபாவளி ஸ்பெஷல் ஆக என்னும் சொல்லப்போனால் தீபாவளி ட்ரீட்டாக யாரும் எதிர்பார்க்காத அந்த சீரியல் நடிகை இதில் நடித்திருப்பது தான் கூடுதல் போனஸ் என்று சொல்லலாம்.

சன் டிவியில் தீபாவளி ட்ரீட்..! இதை எதிர்பாக்கவே இல்லையே..

காலை முதல் இரவு வரை பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவி தான் ஒளிபரப்புகின்ற சீரியல்களில் டிஆர்பி ரேட்டை எப்போதுமே தக்க வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை கொண்ட சீரியல்களை வெளியிடுவது போல ஏராளமான ரசிகர்களையும் கொண்டிருக்கும்.

அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா, மலர், மிஸ்டர் மனைவி, சுந்தரி போன்ற தொடர்கள் விரைவில் முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலையில் கவலையில் இருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய வகையில் புதிய சீரியல் ஒன்று தீபாவளி ஸ்வீட்டாக வெளிவரவுள்ளது.

அந்த வகையில் சில மாதங்களாகவே ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகை நிமேஷிகா இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக ப்ரோமோவில் பார்த்து தெரிந்து கொண்ட ரசிகர்கள் மிகுந்த மன மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே கண்ணான கண்ணே சீரியலில் ரசிகர்களை தன் அபார நடிப்பு திறனால் கட்டிப்போட்ட இந்த இந்த சீரியல் நடிகை நீண்ட நாட்களுக்குப் பிறகு அதுவும் சன் டிவியில் தன் ரசிகர்களை சந்திக்க இருப்பதால் இவருடைய ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்கள்.

தீயாய் பரவும் Promo வீடியோ..

இதனை அடுத்து இணையம் முழுவதும் இந்த விஷயம் படு வேகமாக பரவி வருகின்ற நிலையில் இந்த சீரியல் குறித்த புதிய புரொமோ ஒன்று தற்போது வெளி வந்துள்ளது.

அந்தப் புரொமோவில் அது ஒரு கூட்டு குடும்ப கதை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்ததோடு மட்டுமல்லாமல் புனிதா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தொடருக்கு பக்க பலமாக நிமேஷிகா புனிதா கேரக்டரை செய்திருப்பார் என நம்பலாம்.

மேலும் ரசிகர்களால் தேடப்பட்ட நடிகை நிமேஷிகா இந்த தொடரில் நடிக்க இருப்பதான தகவலை அறிந்து கொண்ட ரசிகர்கள் இதனை தீபாவளி ட்ரீட்டாக கருதியதோடு மட்டுமல்லாமல் அவரது இந்த புரொமோ வீடியோவை தீயாய் பரவ விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனநிலையை அறிந்து கொண்டு தான் இந்த சீரியல் வெளி வந்து வெற்றி சூடும் என்றும் கூறி வருகிறார்கள்.

நீங்கள் புரொமோ வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version