திருமணத்திற்கு பிறகு அந்த சுகம் கிடைக்கல.. விவாகரத்து குறித்து ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ஹரிப்பிரியா..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய ஹரிப்பிரியா இசை ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த தொகுப்பாளர் ஆகவும் திரைப்பட நடிகையாகவும் திகழ்கிறார்.

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் 2011 ஆம் ஆண்டு தமிழ் சீரியல் நடித்ததின் மூலம் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார்.

திருமணத்திற்கு பிறகு அந்த சுகம் கிடைக்கல..

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரை செய்து பல்வேறு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட இவர் தன்னுடைய யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

மேலும் இமைகள் சிந்திய ஒரு பார்வை, எதற்கும் துணிந்தவன், என்ன சொல்லப் போகிற, கருங்காப்பியம் போன்ற திரைப்படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்த இவர் பிரியமானவள், லட்சுமி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி, கண்மணி தாலாட்டு, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் அசத்தியவர்.

சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விக்னேஷ் குமார் என்பவரை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் மிகச்சிறந்த முறையில் இல்லறம் நடத்தி வந்ததை அடுத்து ஒரு மகன் பிறந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு வாழ்க்கை கசக்க ஆரம்பித்தது.

இதனை அடுத்து தற்போது தனித்து வாழ்ந்து வரக்கூடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா இசை தன் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை அண்மையில் பேட்டி ஒன்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மேலும் காதலிக்கும் போது இருக்கும் சுகம் கடைசி வரை கிடைக்க வேண்டும் ஆனால் அது தனக்கு கிடைக்கவில்லை என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

விவாகரத்து குறித்து ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ஹரிப்பிரியா..

மேலும் பிடிக்காத உறவோடு இருப்பதை விட பிரிந்து வாழ்வது சிறப்பானது என்ற மனநிலையில் தான் தன் கணவரை விட்டு பிரிந்ததாகவும் தற்போது தனிமை தனக்கு இனிமையாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது சினிமாவில் அதிகரித்து வரும் விவாகரத்துக்கள் பற்றி பேசி வருவதோடு இப்படி பிரிவதால் பாதிப்புகள் அந்த நபர்களுக்கு ஏற்படுவதை விட அவர்களது குழந்தைகளுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு தனிமை ஒரு சிறந்த நண்பனாக ஹரிப்பிரியா இசைக்கு இருப்பதாக சொல்லி இருப்பதைப் பற்றி அவர்கள் ரசிகர்களோடு பகிர்ந்து வருகிறார்கள்.

இதனை அடுத்து திறமையான சீரியல் நடிகையாக திகழும் ஹரிப்பிரியாவின் வாழ்க்கையில் எதனால் விவாகரத்தை ஏற்பட்டது என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version