எனக்கு ரகசியமே இருந்தது கிடையாது.. இருக்குற அந்த வியாதிதான் காரணம்..! சிவாங்கி கூறிய திடுக்கிடும் தகவல்..!

ஒரு பாடகியாக விஜய் டிவியில் அறிமுகம் ஆகி தற்சமயம் விஜய் டிவியில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கிய பிரபலமாக மாறி இருப்பவர் சிவாங்கி. சிவாங்கி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பாடகியாக முதன்முதலாக கலந்து கொண்டார்.

அவருடைய தனிப்பட்ட பாடும் திறனின் காரணமாகவே நல்ல வரவேற்பு பெற்று இருந்தார். அதே சமயம் நல்ல நகைச்சுவை செய்யக்கூடியவர் சிவாங்கி. சிவாங்கியின் நகைச்சுவைக்கென்று தனிப்பட்ட ஒரு ரசிக கூட்டம் உண்டு.

ரகசியமே இருந்தது கிடையாது

இதனை அடுத்து அவரை வேறு நிகழ்ச்சிகளில் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைத்தது விஜய் டிவி. அந்த வகையில்தான் அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சி துவங்கிய முதல் மூன்று சீசனுக்கு தொடர்ந்து கோமாளியாக இருந்து வந்தார் சிவாங்கி.

இந்த நிலையில் நான்காவது சீசனில் அவருக்கு குக்காக அதில் பங்கு எடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.  கவனம் செலுத்தவில்லை ஐந்தாவது சீசனை பொருத்தவரை இதில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.

வியாதிதான் காரணம்

ஒரு சில எபிசோடுகளுக்கு மட்டும் வந்து விட்டு சென்றார். தொடர்ந்து இவர் தற்சமயம் சினிமாவின் மீது அவர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. டான் திரைப்படத்தில் அவர் நடித்த பிறகு அவருக்கு சினிமாவில் ஓரளவு வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது.

அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சிவாங்கி. இதற்கு நடுவே சிவாங்கி குறித்து அவரது அம்மா கொடுத்த பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதாவது சிவாங்கிக்கு மிகவும் சத்தமான ஒரு குரல் இருக்கிற காரணத்தினால் நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார்.

சிவாங்கி கூறிய திடுக்கிடும் தகவல்

முக்கியமாக அவர் வீட்டுக்கு வெளியில் நின்று போன் பேசினார் என்றால் அவரது தோழிகளுடன் மிக சத்தமாக பேசுவார். இது அருகில் இருக்கும் வீட்டாருக்கு பெரிய தொல்லையாக இருக்கும் அதுவும் பேச பேச இன்னும் அவருடைய சத்தம் அதிகமாக தான் ஆகும்.

இதனை பார்க்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் சிவாங்கி ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்று நினைப்பார்கள். அதே மாதிரி இவளிடம் ரகசியம் என்றும் எதுவும் இருக்காது. இவள் பேசும் எல்லா விஷயமும் ஊருக்கே கேட்கும் என்பதால் ரகசியம் என்ற விஷயமே சிவாங்கிக்கு கிடையாது என்று கூறினார் அவர் தாய்.

இது குறித்து சிவாங்கி கூறும்பொழுது அவர் என்னுடைய குரல் கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. அதனால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை இவ்வளவு சத்தமாக இருக்கிறது என்று சுற்றி இருக்கிறார்கள். ஆனால் எனக்கு தெரிய மாட்டேங்குது என்று கூறியிருக்கிறார் சிவாங்கி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version