“ஈரமான லெக்கின்ஸ் பேண்ட்.. தொளதொள டீசர்ட்..” சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை சுஜிதா ஹாட் போட்டோஸ்..!

சீரியல் நடிகை சுஜிதா ஈரமான உடையில் இளம் நடிகைகளுக்கு இணையாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

#tax_name

தூர்தர்ஷன் காலத்திலிருந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சுஜிதா.

தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சுஜிதா.

#tax_name

அதனை தொடர்ந்து தற்போது வரை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை சுஜிதா சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்திருந்தார்.

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுஜிதா இணைய பக்கங்களிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

#tax_name

அந்த வகையில், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இவர் அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம்.

#tax_name

சமீபத்தில் தீவு ஒன்றிற்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை சுஜிதா அங்கிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார்.

#tax_name

ஈரமான லெக்கின்ஸ் பேண்ட்.. தொளதொள டி-ஷர்ட் சகிதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

#tax_name

சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு தற்போதும் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை சுஜிதாவின் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version