முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்கள்தான் இருந்து வருகின்றன.

குக் வித் கோமாளியானது கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் அதிக பிரபலம் அடைந்து வந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற முக்கிய நபர்கள் கோமாளிகளாக இருந்து வருகின்றனர்.

நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்

சொல்லப்போனால் இவர்கள்தான் இந்த நிகழ்ச்சியை இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக கொண்டு வந்தனர் என்று கூறலாம். அந்த அளவிற்கு முக்கியமான இந்த கூட்டத்தில் இருந்து தற்சமயம் மணிமேகலை விலகி இருக்கிறார் நான்கு வருடங்களாக கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை இந்த சீசனில் தான் தொகுப்பாளராக மாறி இருந்தார்.

இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்ட தொகுப்பாளர் பிரியங்காவிற்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாயை திறந்தால் நாறிடும்

இதனை மணிமேகலையே ஒரு வீடியோவில் உறுதி செய்து இருக்கிறார் இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையில் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து மணிமேகலைக்கு ஆதரவான கருத்துக்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன தற்சமயம் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் இதுக்குறித்து சில சர்ச்சைக்குரிய விஷயங்களை கூறியிருக்கிறார்.

பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்

சன் டிவியில் வேலை பார்த்த காலம் முதலே பிரியங்கா அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு உதவி செய்து வந்தார் என்று கூறுகிறார் தமிழா தமிழா பாண்டியன். மேலும் விஜய் டிவியில் நிறைய முக்கிய நிர்வாகிகளை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார் வி.ஜே பிரியங்கா.

அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்காக பெண்கள் சப்ளை செய்வதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. மணிமேகலை இன்னும் முழுதாக வாயை திறந்தால் பிரியங்கா நிலை மோசமாகிவிடும் என்றெல்லாம் கூறியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

தற்சமயம் இவர் கூறியிருக்கும் இந்த தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகின்றன இதனால் தான் மணிமேகலை இத்தனை வருடங்கள் விஜய் டிவியில் இருந்தும் கூட அவரை வெளியில் அனுப்பி விட்டார்களா விஜய் டிவி என்று கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் இந்த செய்தி தற்சமயம் வைரலாக துவங்கியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version