பிரியங்காவின் சுயரூபம்.. பகீர் கிளப்பும் செ* புகார்கள்.. கோபிநாத்தின் அமைதி பின்னணி என்ன? விளாசம் பிரபலம்..

தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி இருக்கும் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் விவகாரம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தன் பணியை சரிவர செய்ய விடாமல் டாமினேஷன் செய்ததை அடுத்து வருமானத்தை விட தன்மானம் தான் பெரிது என்று அந்த ஷோவை விட்டு வெளியேறிய மணிமேகலை கூறிய விஷயங்கள் அனைவரையும் அதிர்ச்சிகள் தள்ளியது.

பிரியங்காவின் சுயரூபம்.. பகீர் கிளப்பும் செ* புகார்கள்..

குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளராக களம் இறங்கி பிரியங்கா அந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய மணிமேகலையிடம் டாமினேஷன் செய்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் இது குறித்து புகார் அளித்தும் புரொடெக்ஷன் ஹவுஸில் இருந்து விஜய் டிவி சிஇஓ வரை பிரியங்காவிற்கு அடங்கித்தான் செல்ல வேண்டும் என்ற வகையில் விஜே மணிமேகலைக்கு அட்வைஸ் செய்ததை அடுத்து இனி வேலைக்காகாது என்று தன்மானத்தின் காரணத்தால் இந்த ஷோவை விட்டு வெளியேறினார்.

இதனை அடுத்து பிரியங்காவின் ரியல் முகம் வெளி வந்துள்ளது.மேலும் இவரால் பாதிக்கப்பட்ட பல தனது விஜேகள் பணியை தொடர முடியாமல் விஜய் டிவியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

அவர்களின் முக்கியமானவர்களாக விஜே பாவனா, விஜே ஜாக்குலின், என பலர் இருக்கிறார்கள். தற்போது இவர்களும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்.

இந்நிலையை இந்த போட்டியில் டைட்டில் வின்னராக பிரியங்கா தான் வருவார் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்ட நிலையில் எதற்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மக்கள் முன் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அத்தோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிஸ்கஷன் ஆனது ஈசிஆர் இல் நடப்பது வழக்கமாக உள்ளது. அந்த நிகழ்வில் பலர் பெண்களிடம் தவறுதலாக நடந்து கொண்டு இருக்கிறார்கள்.

எனவே இங்கும் ஒரு ஹேமா கமிஷனை அமைத்து விஜய் டிவியில் ரைடு செய்யும் போது மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என தமிழா தமிழா பாண்டியன் பரபரப்பு தகவலை கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் பிரியங்காவை பற்றி சொல்லும் போது அகங்காரத்தின் மறு உருவமாக இருக்கக்கூடிய இவர் அதிகாரத்தோடு மற்றவர்களை அடக்கி ஆள நினைப்பவர். தன்னைவிட சிறந்த இடத்திற்கு யாரும் சென்று விடக்கூடாது என்று நினைக்க கூடிய அல்ப புத்தி கொண்ட பெண்.

இவரது ஆளுமையும் அடக்கு முறையும் பிடிக்காமல் தான் இவரது கணவர் இவரை விட்டு பிரிய வேண்டும் என விவாகரத்து செய்து இருக்கிறார். மேலும் இவருக்கும் விஜய் டிவி நிர்வாகிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் தான் இவருக்கு பக்கபலமாக அவர்கள் இருக்கிறார்கள்.

கோபிநாத்தின் அமைதி பின்னணி என்ன? விளாசம் பிரபலம்..

எனவே தான் இந்த விஷயத்தை பொறுத்த வரை தனது கருத்தை ஏதும் சொல்லாமல் போபிநாத் அமைதி காத்து வருவதாக தமிழா தமிழா பாண்டியன் சொல்லி இருப்பதோடு தமிழர்கள் எந்த துறையிலும் வளரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்படி செயல்படுகிறார்களா? என்று கேள்வியை முன்வைத்து விளாசி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் அட ராமா இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா? எதை நம்புவது.. எப்படி நம்புவது என்று தெரியவில்லையே என்று கண்ணை கட்டி காட்டில் விட்டது போல புலம்பி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version