“கன்னத்தில் என்னடி காயம்..” – தமன்னா வெளியிட்ட புகைப்படம்..! – குவியும் வாழத்துக்கள்..!

நடிகை தமன்னா ஹோலி பண்டிகையை ஒட்டி தன்னுடைய கன்னத்தில் சிகப்பு நிறத்திலான கலர் பொடியை பூசிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் கன்னத்தில் என்னடி காயம்..? என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் ஹீரோயினாகவும் நடித்திருக்கும் நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் அம்மணி. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருந்தன.

அதேபோல தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை தமன்னா. பல்வேறு இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை தமன்னா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்தார் நடிகை தமன்னா. அந்த வகையில், நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் தன்னுடைய பின்னழகில் பாதி அப்பட்டமாக தெரியும் அளவுக்கு படுக்ககிளாமரான ஆடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டிருந்தார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தியது. என்ன இந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டார் என்று வியந்து போனார்கள் ரரசிகர்கள். குறிப்பாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை தமன்னா.

இதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜமவுலி படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது நிச்சயமாக அந்த படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்திருக்கின்றன என்பது வரலாறு.

காரணம் ராஜமவுலி படங்களில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் குறிப்பிட்ட அந்த படத்தில் நடித்த பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது அவர்களுக்கு தோல்வி படங்களை மிஞ்சி இருக்கிறது. காரணம் ராஜமௌலியின் ராசி என்று கூறுகிறார்கள்.

மேலும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு சாஹோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் என்று மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது. ஆனால் இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை தமன்னா ஹோலி பண்டிகையை ஒட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கன்னத்தில் என்னடி காயம்.,.? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version