“மொரட்டு கட்ட.. தேக்கு உடம்பு..” – டூ பீஸ் உடையில் கவர்ச்சி கறி விருந்து வைத்த தன்யா ஹோப்..!

நடிகை கன்னியாகுமரி டூ பீஸ் நீச்சல் உடையில் கண்ணா பின்னா என கவர்ச்சி விருந்து வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.  தமிழில் தாராளபிரபு என்ற படத்தில் நடித்ததின் மூலம் இசை ரசிகர்களால் அறியப்படும் நடிகையாக மாறினார் நடிகை தன்யா ஹோப்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. தாராள பிரபு திரைப்படம் வெளியாகிய அடுத்த மூன்று நாட்களில் இந்தியா முழுக்க லாக்டவுன் போடப்பட்டது. கொரோனா பயத்தின் காரணமாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வர அஞ்சினர்.

அடுத்தடுத்து நாட்களில் தியேட்டரும் லாக்டவுன் செய்யப்பட்டது. இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தும் வசூல் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

அதன் பிறகு OTT-யில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்றாலும் கூட தன்னுடைய மார்க்கெட்டை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று இருக்க கூடிய ஒரு திரைப்படம் சூழ்நிலை காரணமாக தவறிவிட்டது என்பது நடிகை தன்யா ஹோப்-பிற்கு மிகப்பெரிய வருத்தம் என்று கூறலாம்.

ஆனாலும் கூட தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வரும் கன்னியாகு தற்பொழுது நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் டுபிஸ் உடையில் படு கிளாமரான ஆட்டம் போட்டு இருக்கும் இவருடைய சில வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோ காட்சியில் இருந்து ஸ்நாப் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கவர்ச்சி கறி விருந்து போட்டிருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …