கிளாமரில் இறங்கி கலக்கும் நடிகை தன்யா ஹோப்..! – வைரல் போட்டோஸ்..!

ஆற்று மணலை எண்ணினாலும் அர்ஜுனனின் மனைவிகளை எண்ண முடியாது என்பது பழமொழி. ஆனால் இன்று கடற்கரையில் குளிர்ந்திருக்கும் நீரும் மணலும் சூடேறும் வண்ணம் தனது முரட்டு மேனியில் கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தி ஆளைக் கொல்லும் புகைப்படங்களை வெளியிடுவதில் தன்யா ஹோப் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறலாம்.

மேலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் தன்னை மிஞ்சும் அளவு கட்டழகை வெளிப்படுத்தக் கூடிய அதீத கவர்ச்சி மிகு புகைப்படங்களாக திகழும்.

இந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கடற்கரையில் இருக்கும் மணலும் ரசிகர்களின் மனதும் சூடேறும்படி முன்னழகையும் பின்னழகையும் எடுப்பாக காட்டி இருக்கிறார்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருக்கும் இந்தப் புகைப்படம் வைரல் ஆகிவிட்டது. இளசுகளின் மனதை குத்தி, கிறி ரணத்தை உண்டு பண்ணி இருக்கும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து டூ கே கிட் கூட பார்த்து வருவதால் அவர்கள் மனதிலும் ஆசை கிளம்பி விட்டது.

தமிழ், கன்னட,ம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த தன்யா நடிகையாக திகழ்வதற்கு முன்பே மாடலிங்கில் அசத்தியவர். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இதன் பிறகு இவர் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக தர்ம பிரபு எனும் படத்தில் நடித்தார். பிறகு அவருக்கு தரமான பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தெலுங்கு பக்கமே செட்டில் ஆகிவிட்டார்.

மேலும் இவர் கோல்மால் குலசாமி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ரசிகர்களின் மனதை கிரங்கடித்திருக்கும் இந்தப் புகைப்படங்கள் அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை பெற்றிருப்பதால் விரைவில் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரலாம் என தெரியவந்துள்ளது.

இளகுகளின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் எந்த புகைப்படத்தை அவர்கள் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தங்களை உசுப்பேத்தி விட வேண்டாம் என்பதை கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …