“ஆளில்லாத காடு.. அழகா தெரியுது மேடு..” – தொடையை காட்டி தொங்க விட்ட தன்யா ரவிச்சந்திரன்..!

 கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் பழம் பெறும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தியாவார். சசிகுமார் நடித்த பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு இவர் எதிர்பார்த்தபடி இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 அந்த வகையில் இவர் பிருந்தாவனம், கருப்பன், மாயோன், நெஞ்சுக்கு நீதி, ட்ரிகர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டதோடு ரசிகர்கள் விரும்பும் நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் தற்போது வேறு மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய கால கட்டத்தில் தமிழில் நல்ல முறையில் பேசி நடிக்கக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் திறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.

ஒரு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேடிப் பிடித்து நடித்து வரும் அழகான புகைப்படங்களை அவ்வப்போது எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போஸ்சை பார்த்து அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள். இதற்குக் காரணம் குட்டியூண்டு கவுனில் இவரது பால் போன்ற தொடை அழகை பக்குவமாக காட்டி ரசிகர்களை திணற  வைத்திருக்கிறார்.

 இந்த புகைப்படங்கள் அனைத்துமே ஒரு அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்டிருப்பது போல் உள்ளது.இதனையடுத்து காட்டுக்குள் மஜாவா என்று ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

இதில் முன்னழகு மட்டுமல்லாமல் தொடையழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

ரசிகர்கள் மனதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி புகைப்படங்களை இவர் அதிகமாக பகிர்வதாக இவர்களின் புகைப்படத்திற்கு கேட்காமலேயே லைக்குகள் அதிக அளவு குவிந்து விட்டது.

 மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேரூன்றி விட்டது.

மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதால் இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறியிருப்பதால்  அந்த வாய்ப்பு எப்போது வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version