இது உதடா..? இல்ல… செர்ரி பழமா..? – இளசுகளை ஏங்க வைத்த “கருப்பன்” தன்யா ரவிச்சந்திரன்..!

தன்யா ரவிச்சந்திரன் : தமிழில் பலே வெள்ளையத் தேவா என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

விஜய் சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்த இவர் அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

இளம் நடிகையான இவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது தான் ஆச்சரியம். இத்தனைக்கும் இவர் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடிகர் அதர்வா நடிப்பில் உருவான என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பட வாயுபுகள் எதுவும் இல்லாத நிலையில் தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப் படங்களை பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார். மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான படத்தின் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

சிவந்த செர்ரி பழம் போல இருக்கும் உதட்டை கதாநாயகன் தன்னுடைய கை விரல்களால் பிடித்து இழுக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இந்த புகைப்படத்தில் தெரியும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் என் உதட்டை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து கிறங்கிப்போய் கிடக்கின்றனர் மேலும் இது உதடா..? இல்ல செர்ரி பழமா என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version