Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

“முன்னாடி எவ்ளோ பெரிய ஓப்பன்..” கிளாமரில் இறங்கி அடிக்கும் கருப்பன் நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!

லட்சணமான நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும்,

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வெகுவாக கவர்ந்து ஈர்த்தவர் தான் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.

இவர் திரைத்துறை பின்புலம் கொண்ட பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

தன்யா ரவிச்சந்திரன்:

ஆம் இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தன்னுடைய இளம் வயதிலேயே அவருடைய தாத்தாவின் வேலையை பார்த்து நடிப்பு கற்று தெரிந்து.

அதில் ஆர்வம் அதிகரித்ததால் சினிமாவில் மிக சுலபமாக நுழைந்தார் தன்யா ரவிச்சந்திரன். இதனிடையே அவர் முறையாக பரதநாட்டியம் கற்று தெரிந்தவர்.

இவர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டார்.

அந்த திரைப்படத்தில் இவர் நடிக்க முடியாமல் போக பின்னர் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய பிருந்தாவனம் திரைப்படத்தில் நடித்து தனது திரைத்துறை பயணத்தை தொடங்கினார்.

இருந்தாலும் திரைக்கு வந்த இவரது முதல் படம் என எடுத்துக் கொண்டால் அது “பலே வெள்ளையத்தேவா” திரைப்படம் தான்.

பெரிதாக வாய்ப்புகள் இல்லை :

2016 ஆம் ஆண்டு இப்படம் திரைத்துறையில் வெளிவந்தது. அதை தொடர்ந்து பிருந்தாவனம்,கருப்பன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரத்துவங்கினார்.

இதனிடையே பல்வேறு விளம்பரங்களிலும் அவர் நடித்து வந்தார். குறிப்பாக சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடிகை சினேகாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

திரைத்துறையில் நல்ல அறிமுகம் கிடைத்தாலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக சொல்லும்படியாகவும் அமையவில்லை.

இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வரும் அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எப்போதும் இல்லாத வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

கவர்ச்சி ஆயுதம்:

திரைப்படங்களில் கிளாமர் காட்டாமல் மிகவும் ஹோமிலியாக குடும்பத்து பாங்கான பெண் போல் நடித்துவிட்டு, வாய்ப்புக்காக சமூக வலைதளங்கள் முழுக்க படு கிளாமரான போட்டோக்களை,

வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தில் தென்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, ட்ரான்ஸ்பிரன்ட் சேலை அணிந்து அவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள்,

சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிலும் சல்லடை சேலையில் முன்னழகு மொத்தமும் அப்பட்டமாக காட்டி ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version