இது தொடையா.. இல்ல, தேக்கு கட்டையா..? கட்டிலே செய்யல போல இருக்கு… – நடிகை டாப்சி உச்ச கட்ட கவர்ச்சி..!

நடிகை டாப்சி படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ ஆனால் அடிக்கடி சினிமாவில் ஆணாதிக்கம் மேலோங்கியுள்ளது.. ஆணாதிக்கம் நீடிக்கின்றது.. ஆண்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று வசனம் பேசி ரசிகர்களை கடுப்புக்கு ஆளாகுபவர்.

திரையில் மட்டும் இல்லாமல் பொது வெளியிலும் துணிச்சலாக பேசக்கூடியவர் நடிகை டாப்ஸி. சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் இந்தி சினிமா உலகத்தில் நிலையாக நிற்பதற்கு கடும் உழைப்பை கொட்டியிருக்கின்றேன்.

சினிமாவில் பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்துவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய வாளிப்பான தொடை அழகை பளிச்சென தெரியும் படி விட்டு பல நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் டாப்ஸி.

இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் நீங்கள் பேசும் பெண்ணியமா..? என்று ஒருபக்கம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் மறுபக்கம் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சீ...ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க விஷயத்த உடைப்பீங்க!! ..

ச்சீ…ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க விஷயத்த உடைப்பீங்க!! ..

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. …

Exit mobile version