வெறும் உள்ளாடையுடன் நடிகை டாப்ஸி..! – இளசுகளை உருக வைக்கும் ஹாட் செல்ஃபி..!

பிரபல இளம் நடிகை டாப்ஸி ( Tapsee ) வெறும் உள்ளாடையுடன் வெளியிட்டு இருக்கக்கூடிய செல்ஃபி புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் தான் நடித்திருக்கிறார் நடிகை டாப்ஸி என்றாலும் கூட நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தது.

Tapsee

இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. தொடர்ந்து ஆரம்பம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Tapsee

அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போய்விட்டார். ஆனால், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Tapsee

ஆள் பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் கூட இவருக்கு நான் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லிபிச்சான் ஆக இருக்க வேண்டும் என்பதில் இவருக்கு மட்டும் என்ன விதி விலக்கா என்ன..? அப்படி எதுவும் கிடையாது.

Tapsee

இணைய பக்கங்களில் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிடுவது படங்களில் சூடான ரொமான்ஸ் காட்சிகளில் கலக்குவது என கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது கருப்பு நிற உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்றபடி செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார்.

Tapsee

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …