புன்னகை தேசம் ஹீரோ நடிகர் தருண் இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!

புன்னகை தேசம் ஹீரோ நடிகர் தருண் இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!

தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் பெயரை பெற்றிருக்கும் நடிகர் தருண் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

புன்னகை தேசம் ஹீரோ நடிகர் தருண் இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!

இவர் நுவ்வே கவாலி என்ற படத்தில் 2000 ஆண்டில் அறிமுக நாயகனாக அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து இவரது அற்புத நடிப்பை பார்த்து அசந்து போன பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.

புன்னகை தேசம் ஹீரோ..

இதனை அடுத்து நடிகர் தருணுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இவர் ஆரம்பத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அபயம் என்ற மலையாள திரைப்படத்தில் 1991-ஆம் ஆண்டு நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கக் கூடிய தருண் ஜப்பானில் நடந்த திரைப்பட விழாவிலும் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புன்னகை தேசம் ஹீரோ நடிகர் தருண் இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!

இந்நிலையில் இவர் 2002-இல் புன்னகை தேசம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். அத்தோடு இவரது சிறந்த நடிப்புக்காக மூன்று முறை மாநில நந்தி திரைப்பட விருதினை வென்றவர்.

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் என்ற பாடல் இன்று இருக்கும் ரசிகர்கள் கூட அதிக அளவு விரும்பி கேட்பார்கள். அந்த பாடல்களில் வரும் காதல் சுகமானது என்ற படத்தில் நடித்த தருண் எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களிலும் நடித்து அசத்தியவர்.

நடிகர் தருண் இப்போ..

புன்னகை தேசம் என்ற தமிழ் திரைப்படத்தை நடித்த இவருக்கு தமிழ் திரைப்படங்கள் அதிகளவு அமையவில்லை என்று சொல்லலாம். இதனை அடுத்து தற்போது பிசினஸில் கவனம் செலுத்தி வரும் தருண் அக்கட தேசத்தில் பல படங்களில் நடித்து அசத்தியவர்.

புன்னகை தேசம் ஹீரோ நடிகர் தருண் இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!

இந்நிலையில் ஆளே அடையாளம் தெரியாத நிலையில் தற்போது தருண் மாறி இருப்பதாக சொல்லப்படுகின்ற வேளையில் அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வெளி வந்துள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம புன்னகை தேசம் ஹீரோவா என்று கேட்டிருப்பதோடு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

எப்படி இருக்காரு பாருங்க..

நீங்களும் புன்னகை தேசத்து ஹீரோ தருண் எப்படி இருக்கார் என்று பார்க்க வேண்டும் என்றால் இந்த புகைப்படங்களை பாருங்கள். உங்களுக்குள் என்ன மனதில் தோன்றுகிறதோ அதை கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

புன்னகை தேசம் ஹீரோ நடிகர் தருண் இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!

தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்ததோடு மட்டுமல்லாமல் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் தருணின் உடல் மாற்றத்தை உணர்வதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version