விஜய் டிவி சீரியலில் நடிக்க இருக்கிறாரா? பிக் பாஸ் பிரபல தாமரைச்செல்வி…!! விவரம் உள்ளே..!!!

 விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸை தொகுத்து வழங்கக்கூடிய உலக நாயகன் தற்போது பிக் பாஸ் ஆறு சீசனை தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பெருவாரியான ஆதரவை பெற்றவர்களில் தாமரைச்செல்வியும் ஒருவர்.

 நாட்டுப்புற கலைஞரான இவர் மேடை நாடகங்களை நடித்து அசத்துவரின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு இறுதிச்சுற்று வரை நன்றாக விளையாடினார்.

 அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டு கலக்கினார். இதனை அடுத்து இவருக்கு தற்போது சீரியல் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

 அதை தாமரைச்செல்வி தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவும் புதிய சீரியலா? இல்லையா? இது என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது. மேலும் தான் நடிக்கக்கூடிய அந்த சீரியல் பற்றிய புகைப்படத்தை இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.

 அட உண்மையாகவா என்று வாய் பிளந்து இருக்கும் ரசிகர்களுக்கு பதில் அளிக்க கூடிய வகையில் இந்தப் புகைப்படம் இருக்கும் ஏனென்றால் என்ன புகைப்பமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் நாயகி, நாயகருடன் தாமரை எடுத்துக்கொண்ட புகைப்படம் தான்.

 இதனை அடுத்து பாரதி கண்ணம்மா தொடரில் இவர் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக தெரியவந்துள்ளது .எனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தொடரானது பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு பிளாட்பார்மாக அவர்கள் வாழ்க்கையில் உயர உறுதுணையாக இருக்கிறது என்பது தற்போது அனைவருக்கும் புரிந்து இருக்கும்.

அடுத்து இவர் நடிக்கக்கூடிய அந்த சீரியலை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே அதற்காக காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே விரைவில் பாரதிகண்ணம்மா சீரியல் ஆனது டிஆர்பி ரேட்டை எகிர வைக்கக்கூடிய நிலைக்கு உயரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version