WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:53:33' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

கோவப்பழ உதடு.. நைட் பார்டியில்.. கும்மென நிற்கும் கெட்டிகா ஷர்மா..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:53:33' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:53:33', `created` = '2024-09-21 19:53:33', `updated` = '2024-09-21 19:53:33' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:53:33', `updated` = '2024-09-21 19:53:33' /* 1 = 1 */

add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } } add_action( 'init', function() { if ( function_exists( 'aioseo' ) ) { aioseo()->preUpdates->createCacheTable(); } });add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }

கோவப்பழ உதடு.. நைட் பார்டியில்.. கும்மென நிற்கும் கெட்டிகா ஷர்மா..!

கெட்டிகா ஷர்மா : Youtube வராக அறியப்பட்டு அதன் பின்பு நடிகையாக மாறி தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கெட்டிக்கா சர்மா அவர்கள் இவர் கர்நாடக மாநிலத்தில் 1995 டிசம்பர் 24ஆம் தேதி பிறந்தவர் இவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அதன் பின்பு மாடலிங் துறையில் பணியாற்ற தொடங்கினார்.

இவர் முதன் முதலில் டப்ஸ்மாஷ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் அதன் பின்பு டிக் டாக் என்ற செயலி வந்த பின்பு திட்டாக்களிலும் வீடியோ வெளியிட்டு வந்தார் தன்னை ஒரு சோசியல் இன்க்ரீஸ் சார் என்று முதலில் அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் அதன் பிறகு மாடல் என மாற்றிக் கொண்டார் இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு வெளியான ரொமான்டிக் என்ற திரைப்படத்தில் மோனிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமே இவரது முதல் திரைப்படம் ஆகும் அதன் பின்பு அதே ஆண்டு வெளியான லக்ஷயா என்ற தெலுங்கு திரைப்படத்தில் ரித்திகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய அளவு தெலுங்கில் வெற்றி அடைந்த நிலையில் இவருக்கு தெலுங்கில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின.

2024 ஆம் ஆண்டு ரங்கா ரங்கா வைபவ ரங்கா என்ற தெலுங்கு திரைப்படத்தில் ராதா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தெலுங்கில் வெற்றியானது அதைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் அதிகமாக சம்பளம் பெறும் நடிகையாகவும் இவர் மாறி வருகிறார்.

ஆஹா என்ற தெலுங்கு ஓடிபி செயலியில் அல்லு அர்ஜுன் அவர்கள் நடித்திருந்த முக்கியமான திரைப்படத்தில் இவரும் நடித்திருந்தார் அதன்மூலம் தெலுங்கில் முன்னணி நடிகையாக அறியப்பட்டு வருகிறார்.

யூட்யூபில் 2010 ஆம் ஆண்டு ஹெவி என்ற வீடியோ மூலம் மிகப்பெரிய பிரபலமடைந்தார் அதன் பின்பு ரொமான்டிக் என்ற அவரது முதல் திரைப்படத்தில் நான் வல்ல காதே என்ற பாடலை பாடியிருக்கிறார் இதன் மூலம் நடிகையாகவும் பாடகராகவும் இருந்து வருகிறார் நடிகை கெட்டிக்காரர் சர்மா அவர்கள்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கெட்டிக்கா சர்மா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது வெளியீட்டு விழா புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version