“பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்..” – கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை செந்தில்குமாரி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சீரியல் மற்றும் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை செந்தில்குமாரி சமீபகாலமாக இணைய பக்கங்களில் மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சீரியல் மற்றும் சினிமாவில் புடவை செய்ததாக இவரை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் திடீரென இவரை மாடர்னான உடைகளில் பார்த்ததும் யாரு அந்த நடிகையா இவங்க என்று மூக்கின் மேல் விரல் வைத்து வருகிறார்கள்.

அந்த அளவுக்கு ஒரு டிரான்ஸ்பார்மர்ஷனை காட்டி இருக்கிறார் செந்தில் குமாரி. இவருடைய தங்கை மீனால் என்பவரும் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திரைப்படங்களில் இருவரும் நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக மெர்சல் திரைப்படத்தில் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தார் நடிகை செந்தில்குமாரி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது இணைய பக்கத்தில் மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் ஸ்லீவ்லெஸ் உடை சகிதமாக இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன.

இதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப பங்கனியாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தோன்றும் நடிகை செந்தில்குமாரியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் செந்தில்குமாரி இப்படியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : The recent photos of Tamil actress Senthilkumari have been garnering a lot of attention on social media. Her fans have been sharing the pictures, praising her beauty and elegance.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …

Exit mobile version