இது தொடையா..? இல்ல, கிரீஸ் தடவுன கர்லா கட்டையா..? – கீழ ஒண்ணுமே போடாமல்.. திவ்யா துரைசாமி..!

பிரபல நடிகை திவ்யா துரைசாமி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் என்பது பலருக்கும் தெரியும். திரைப்படங்களிலும் செய்தியாளராக சில படங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவ்வாறு ஹீரோயின் ஆக முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். அந்த வகையில், இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

மறுபக்கம் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சிறை துறையினரின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்பதற்காக கிளாமரான புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாம் பணம் படுத்தும் பாடுதானே என்று புலம்பி வருவது ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய அழகை அணு அணுவாக வருணித்து சொக்கி போய் கிடக்கும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தன்னுடைய கிரீஸ் தடவிய தேக்கு கட்டை போல பளபளவெடை இருக்கும் தன்னுடைய தொடையழகை குட்டியான கவுன் அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி இருக்கும் திவ்யா துரைசாமியின் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

இதன் மூலம் திரைப்பட வாய்ப்புக்காக கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்பதை திவ்யா துரைசாமி அறிவிக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இவருக்கு சினிமா வாய்ப்புகள் எப்படி கிடைக்கப்போகிறது என்பதை பொருத்தது தான் பார்க்க வேண்டும். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பல்வேறு நடிகைகள் சமீப காலமாக சின்ன துறையில் இருந்து வெள்ளித்திரை நோக்கி வருகிறார்கள் வந்தது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகை என்ற ரேஞ்சுக்கு உயர்ந்தும் காட்டி இருக்கிறார்கள்.

நடிகைகள் வாணி போஜன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால் சின்ன திறையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பலரும் சினிமாவிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கை நடிகர் திவ்யா துரைசாமிக்கு கைகூடுமா..? என்பதை பொறுத்ததுதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை மட்டும் தற்போது பார்க்கலாம்.

Summary in English : The recent photos of Tamil film actress Dhivya Duraisamy have been making waves on social media. She has received a lot of praise for her stunning looks and impeccable fashion sense from fans all over the world.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …