மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. இளம் நடிகை ஆஸ்னா சவேரி நச் போஸ்..!

 ஆஸ்னா சவேரி இந்திய திரைப்பட நடிகையின் ஆடலும் ஆகிய இவர் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினெட்டாம் தேதி மும்பையில் பிறந்துள்ளார். சிறு வயது முதல் மாடலின் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் பள்ளி கல்லூரி நாட்களில் இருந்து சிறு நாடகங்களிலும் கலை நிகழ்ச்சியுலும் கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

சிறுவயதிலேயே அதிக விருதினை பெற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். நடிப்பு துறையின் மீது இவர் கொண்டுள்ள தீரா காதலினால் 2014 ஆம் ஆண்டு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆஸ்னா சவேரி
Ashna Zaveri

இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார் இவர் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானது இந்த படத்தின் மூலம் இந்த படத்தில் இவர் மிகவும் நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தில் இவர் முதல் முதலில் சந்தானத்தை ட்ரெயினில் சந்தித்தேன் பிறகு தனது சொந்த ஊரில் இருவருக்கும் காதல் மலர்ந்து தனது பெற்றோர்களை எதிர்த்து எவ்வாறு திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை இந்த படத்தின் கதை இந்த படத்தில் இவர் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தி நடித்து இருந்தார்.

ஆஸ்னா சவேரி
Ashna Zaveri

இந்த படத்தில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து அடுத்த தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அதன்படி 2012 ஆம் ஆண்டு இனிமே இப்படித்தான் என்ற படத்தில் மகா என்று கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார் பின்பு 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன் பிறை 2017 ஆம் ஆண்டு பிரம்மா டாட் காம் 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அனைவரிடத்திலும் புகழ்பெற்றார்.

ஆஸ்னா சவேரி
Ashna Zaveri

தற்போதும் இவர் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இளமை துள்ளலுடன் இவர் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி நடித்து வந்த இவர் தற்போது சோசியல் மீடியாவிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இவரை லட்சக்கணக் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர் இவர் தற்போது தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது மார்பில் குத்தியுள்ள பச்சை வெளியே தெரியும் படி நன்றாக தூக்கிக் காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஆஸ்னா சவேரி
Ashna Zaveri

இந்த கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது இந்த புகைப்படத்தில் புலித்தோல் பொருத்தியமான் போல் காட்சி அளிக்கிறார் இதில் பார்ப்பதற்கு மிகவும் செக்ஸியாகவும் சுண்டி இழுக்கும் வகையிலும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version