சரிந்த மார்க்கெட்டை சரி கட்ட சிருஷ்டி டங்கே எடுத்த ஆயுதம்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

சிருஷ்டி டங்கே ‘யுத்தம் செய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் நடித்த டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் போன்ற அடுத்த அடுத்த படங்கள் வெற்றி படங்கள் ஆக கருதப்பட்டன.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக இவர் திகழ்ந்தார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்திருக்கிறார் .இவர் நடித்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘மேகா’ என்ற திரைப்படத்தில் ‘புத்தம் புது காலை’ என்ற ஒரு பாடல் தமிழ்நாடு மட்டுமல்லாது மலையாளத்திலும் மெகா ஹிட் அடித்தது.

இந்தப் பாடலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற சிஸ்டிக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இந்நிலையில் நிறைய தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருந்த சிஸ்டி தற்சமயம் பட வாய்ப்புகள் எதுவும் அமையாத காரணத்தினால் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த புகைப்படத்தின் மூலமே நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று சிஸ்டி நம்புகிறார். இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் வைரல் ஆகி வருகிறது இந்த புகைப்படத்தின் நிறைய ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் கொடுத்து வருகின்றனர்.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …