மொரட்டு கட்ட.. நேச்சுரல் அழகி.. கவர்ச்சி உடையில் இளசுகளை ஏங்க வைத்த இளம் நடிகை..!

கடந்த 2001 ஆம் ஆண்டு பிறந்த நடிகை Annie தன்னுடைய நான்கு வயது முதலே திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான அனுக்கோண்டா ஒக்க ரோஜூ என்ற திரைப்படத்தில் டியூஷன் மாணவியாக நடித்திருந்த இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

சமீபத்தில் திக்க மாக தண்டா என்ற தெலுங்கு திரைப்படத்தில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

தொடர்ந்து இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மட்டுமில்லாமல் சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கும் இவருக்கு குறிப்பிடும்படியான ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான டிராப் என்ற படத்தில் நடித்ததன் மூலம் நந்தி விருதை வென்றவர் நடிகை Annie என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

அதில் அழகு கொஞ்சம் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக முன்னேற்றம் அடைய இருக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ஒரு பெரிய முட்டுக்கட்டை என்னவென்றால் ரசிகர்கள் மத்தியில் அவர்கள் மீது இருக்கும் பிம்பம் தான்.

குழந்தை நட்சத்திரமாகவே பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் திடீரென அதே நடிகையை ஹீரோயினாக கிளாமராக பார்ப்பதற்கு விரும்ப மாட்டார்கள்.

அதனை செய்து காட்ட வேண்டும் என்றால் குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக துடிக்கும் நடிகைகள் கிளாமரில் இறங்கி அடிக்க வேண்டும். அப்போதுதான் தங்கள் மீது இருக்கக்கூடிய குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் உடையும்.

அந்த வகையில் நடிகை அனிகா சுரேந்திரன் தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்று பிம்பத்தை உடைத்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை Annie-யும் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க உழைத்து கொண்டிருக்கிறார்.

இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மொரட்டு கட்ட.. நேச்சுரல் பியூட்டி.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு பதிவிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

நாங்க ட்ரெஸ் மாத்துற நேரத்தில் கேரவனில்.. கமல் பட நடிகர் செய்த வேலை..! மனம் நொந்த சாந்தினி வில்லியம்ஸ்..

சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்து இந்த கேரவன் வசதி என்கிற விஷயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் எல்லாம் …