இந்த தொப்புளுக்கு ஈடு இணைய இல்லை.. பலரும் பார்த்திடாத நடிகை சிம்ரன்-ன் ஹாட் போட்டோஸ்..!

சிம்ரன் ( Simran ) 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். இவரின் உண்மையான பெயர் ரிஷி பாமா ஆகும் இவர் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் முதன் முதலில் தூர்தர்ஷன் டிவியில் தொகுப்பாளனியாக அறிமுகமானார்.

சிம்ரன்
Simran

தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி 1995 ஆம் ஆண்டு வெளிவந்த சனம் சர்ஜாய் என்ற ஹிந்தி படத்தில் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து ஹிந்தி படத்தில் நடித்து வந்த இவர் மம்முட்டியுடன் மலையாள படத்தில் இந்திர பிரஸ்தம் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

சிம்ரன்
Simran

மேலும் தளபதி விஜய் நடிப்பில் தமிழில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தில் ஒரு வெளிப்படுத்திய அற்புதமான நடிப்பின் காரணமாக தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட்டாகி தமிழில் ஒரு தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாக மாறினார்.

சிம்ரன்
Simran

அதன்படி இவர் நேருக்கு நேர் பூச்சூடவா விஐபி கண்ணெதிரே தோன்றினாள் துள்ளாத மனமும் துள்ளும் வாலி ஜோடி பிரியமானவளே என அடுத்தடுத்து தமிழில் முன்னணி கதாநாயகர்கள் அனைவரிடமும் நடித்து தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக மாறினார் மேலும் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வளம் வந்தார்.

சிம்ரன்
Simran

இவர் கவர்ச்சியிலும் அவ்வப்போது தாராளம் காட்டி ரசிகர்களை திருப்திப்படுத்தி வந்தார் இதுவரை படங்களில் காட்டாத அளவிற்கு அதிக அளவில் யாரும் பார்த்திடாத கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version