இது மாம்பழ சீசன்..! – கண்ணாடி உடையில்.. அது தெரிய.. இளசுகள் நெஞ்சை உரசிய பிரியங்கா மோகன்..!

பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) இவர் 1994 நவம்பர் 20 இல் பெங்களூரில் பிறந்துள்ளார். இவர் இயற்பெயர் பிரியங்கா அருள்மோகன் ஆகும். இவர் கன்னட நடிகையாக இருந்தாலும் சரளமாக தமிழ் பேசக் கூடியவர் ஏனென்றால் இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இவர் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

Image Source : instagram.com/priyankaamohanofficial/
இது மாம்பழ சீசன்..! - கண்ணாடி உடையில்.. அது தெரிய.. இளசுகள் நெஞ்சை உரசிய பிரியங்கா மோகன்..!

பின்பு தமிழில் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார் திரைப்படம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதன் மூலம் தமிழில் இவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது பிரியங்கா மோகன் நடிப்பும் பரவலாக பேசப்பட்டது. பிறகு பிரியங்கா மோகன் முக்கியமான தமிழ் நடிகையாக அறியப்பட்டார்.

Image Source : instagram.com/priyankaamohanofficial/
இது மாம்பழ சீசன்..! - கண்ணாடி உடையில்.. அது தெரிய.. இளசுகள் நெஞ்சை உரசிய பிரியங்கா மோகன்..!

தமிழில் மட்டுமில்லாமல் கனடா தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதன் பிறகு புகழின் உச்சிக்குச் சென்ற பிரியங்கா மோகன். அனைத்து மொழி திரைப்படங்களில் இருந்தும் அதிக வாய்ப்புகள் வந்து குவிந்தன.

இருந்தாலும் பிரியங்கா மோகன் இவரது நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

Image Source : instagram.com/priyankaamohanofficial/
இது மாம்பழ சீசன்..! - கண்ணாடி உடையில்.. அது தெரிய.. இளசுகள் நெஞ்சை உரசிய பிரியங்கா மோகன்..!

பிறகு தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த டான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது இதில இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது டான் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

பிறகு எதற்கும் துணிந்தவன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டார். அப்போதிலிருந்து இப்போது வரை பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

Image Source : instagram.com/priyankaamohanofficial/
இது மாம்பழ சீசன்..! - கண்ணாடி உடையில்.. அது தெரிய.. இளசுகள் நெஞ்சை உரசிய பிரியங்கா மோகன்..!

படங்களில் குடும்பப் பங்கான கேரக்டர்களில் நடித்தாலும் சோசியல் மீடியா பக்கம் அம்மினி கொஞ்சம் கிளாமர்தான்.பிரியங்கா மோகன் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதில் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது முன்னழகி தூக்கி காட்டி உள்ளிருக்கும் அங்கங்கள் அப்பட்டமாக வெளியே தெரியும் படியான உடை அணிந்து இளசுகளை கிரங்கடித்துள்ளார். இது போன்ற சினிமா செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.