இல்லற விஷயத்தில் கணவன் மனைவி இடையே இது நடக்கலாம்.. ரம்யா நம்பீசன் ஓப்பன் டாக்..!

இல்லற விஷயத்தில் கணவன் மனைவி இடையே இது நடக்கலாம்.. ரம்யா நம்பீசன் ஓப்பன் டாக்..!

கேரள மாநிலத்தை சேர்ந்த மலையாள திரைப்பட நடிகையான ரம்யா நம்பீசன் பார்ப்பதற்கு லட்சணமான அழகில் கேரள பெண்களைப் போன்று கொத்தி இழுக்கும் பார்வையால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார்.

இவர் மலையாள திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இதுவரைக்கும் நடித்து முடித்து இருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன் .

இல்லற விஷயத்தில் கணவன் மனைவி இடையே இது நடக்கலாம்.. ரம்யா நம்பீசன் ஓப்பன் டாக்..!

நடிகை ரம்யா நம்பீசன்:

2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், துணை வேடங்களிலும் நடித்து தனது திரை வாழ்க்கை தொடங்கிய இவர் தொடர்ந்து 2006 உள்ளிட்ட பகுதிகளில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

இதனிடையே தமிழ், மலையாளம் தவிர தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வரும் இவரின் வயது 38. திரைப்பட நடிகையாகவும் பிரபல பாடகியாகவும் பார்க்கப்பட்டு வருகிறார் .

இல்லற விஷயத்தில் கணவன் மனைவி இடையே இது நடக்கலாம்.. ரம்யா நம்பீசன் ஓப்பன் டாக்..!

இவர் திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியும் சிறந்த பாடகியாகவும் இருந்து வருகிறார்.

குறிப்பாக தமிழில் பாண்டியநாடு திரைப்படத்தில் இடம்பெற்ற ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை, டமால் டுமீல் படத்தில் “போகாதே போகாதே’ உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியிருக்கிறார்.

பாடகியாக ரம்யா நம்பீசன்:

இது தவிர அவரது குரல் மலையாள சினிமாவில் பேமஸான குரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அத்துடன் இவர் பல்வேறு பக்தி பாடல்களையும் ஃபேமஸ் ஆகி இருக்கிறார் .

மேலும், தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். தமிழில் குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட சில திரைப்படங்களில் ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இவரது திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் அவரை அடையாளம் காணும்படியாக இருந்தது .

குறிப்பாக சேதுபதி திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த அவரின் மனைவியாக நடித்து அசத்திருந்தார் ரம்யா நம்பீசன் .

நெருக்கமான ஆண்:

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரம்யா நம்பீசனிடம் உங்களுக்கு நெருக்கமான ஆண் யார்? என்று கேட்டதற்கு பதில் அளித்த ரம்யா நம்பீசன்,

உங்க கேள்வி எனக்கு புரியுது. வாழ்க்கையில் காதல் கிராஸ் ஆகாத மனிதர்கள் இருக்கவே முடியாது. என்னையும் அப்படித்தான் அந்த புயல் கடந்து போய் இருக்கு.

இல்லற விஷயத்தில் கணவன் மனைவி இடையே இது நடக்கலாம்.. ரம்யா நம்பீசன் ஓப்பன் டாக்..!

ஆனால், அது பக்குவம் இல்லாத ஒரு வயசு இப்ப எனக்கு யார் மேலயும் காதலே இல்ல என்று கூறினார். அதற்கு உடனே தொகுப்பாளர் அப்போ மலையாள நடிகர் உன்னி முகுந்தனை காதலிப்பதாக வந்த செய்து? என கேட்டதற்கு…

ஜாலியா போற பேட்டியை ஏன் இப்படி சீரியஸ் ட்ராக்கில் இழுத்து விடுறீங்க அது பொய்யான செய்தின்னு நான் பலமுறை சொல்லிட்டேன் .

கணவன் மனைவி இப்படி இருக்கனும்:

அது வெறும் வதந்தி செய்தி இப்ப அத பற்றி பேசவே விரும்பம் இல்லைன்னு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிறகு லவ் மேரேஜ் தானே பண்ணுவீங்க என கேட்டதற்கு…. அது பற்றி எந்த ஒரு முடிவும் இப்போதைக்கு நான் எடுக்கல.

அதுக்கான நேரமும் இப்போ இல்ல. லவ் மேரேஜ் அரேஞ்ச் மேரேஜ் எதுவா இருந்தாலும் பிரச்சனை இருக்கு. எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி இவங்க ரெண்டு பேருக்கு இடையே பிரச்சனைகள் வரலாம்.

சின்ன சின்ன விஷயத்தை மனசுக்குள் பூட்டி வச்சு பிரச்சனை இன்னும் பெருசா ஆகாம ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு போனாலே இந்த வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் என ரம்யா நம்பீசன் கூறி இருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …