Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? – சைனிங் தொடையை முழுசா காட்டும் நடிகை எஸ்தர் நோரோன்ஹா.!

எஸ்தர் நோரோன்ஹா ( Ester Noronha ) இவர் தமிழ் தெலுங்கு கன்னடா முன்னணி நடிகையாக அனைவராலும் அறியப்படுபவர் இவர் 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பிறந்துள்ளார்.

இவர் சிறு வயது முதல் மாடலின் துறையிலும் நடிப்புத் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார் அதன் காரணமாக இவர் குழந்தை நட்சத்திரமாகவே பாரோன்ஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தில் ஒரு நடிப்பு அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது.

எஸ்தர் நோரோன்ஹா
Ester Noronha

இந்தி படங்களை அடுத்து அடுத்து நடித்து வந்தார் பிறகு  டைரக்டர் தேஜாவின் தெலுங்கு படமான ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் முக்கியமான கதாநாயகியாகவும் அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படத்தில் பீமாவரம் புல்லோடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் இதில் இவரது நடிப்பு மிகவும் நேர்த்தியானதாக அமைந்தது அதனை தொடர்ந்து கன்னடத்தை விட்டு வைக்காத இவர் உசிரே கிண்டா மீனா அட்டிரா என்ற கன்னட படத்தின் மூலம் கன்னட சினிமா துறையில் அறிமுகமானார்.

எஸ்தர் நோரோன்ஹா
Ester Noronha

மேலும் வளர்ச்சியும் தாராளம் காட்டி வந்து அனைவரும் கண்களிலும் படும் அளவிற்கு கச்சிதமான கவர்ச்சியுடன் உங்களை காட்டி ரசிகர்களை மயக்கி வந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கவர்ச்சி கேரக்டர்களில் நடித்து அனைவரிடத்திலும் புகழ்பெற்றார் அதனை தொடர்ந்து மீன் குழம்பும் மண்பானையும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

எஸ்தர் நோரோன்ஹா
Ester Noronha

இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் மேலும் சிறப்பு தோற்றமாக கமலஹாசன் அவர்களும் நடித்திருந்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பிரமாதம் என அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு கன்னடா அனைத்து மொழிகளிலும் இவர் மிகவும் பிரபலமாக நடித்து வந்து கொண்டிருந்தார் எந்த அளவிற்கு சினிமாவில் கவர்ச்சி காட்டுகிறாரோ அதே அளவிற்கு சோசியல் மீடியாவில் அம்மணி மிகவும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

எஸ்தர் நோரோன்ஹா
Ester Noronha

அதன்படி தற்போது ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தனது அந்தரங்க உறுப்பு தெரியும் அளவிற்கு கால்களை விரித்து காட்டியும் ரசிகர்களுக்கு இன்பா அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது பார்ப்பவரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியா வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version