இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கின் அக்காவா இது..!! – ஆ.. என வாயை பிளந்த ரசிகர்கள்..!

இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கின் அக்காவா இது:திரைப்படத் துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு அக்கா தங்கையாக நடித்திருக்கும் நடிகைகள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் நாளடைவில் அவர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காது என்பதே சினிமா உலகத்தின் தற்போதைய சூழ்நிலை.

இந்நிலையில் இதற்கு விதிவிலக்காக அமைந்திருக்கிறார் நடிகை மும்தாஜ். நடிகை மும்தாஜ் ‘இறுதி சுற்று’ படத்தில் ரித்திகா சிங்கிற்கு அக்காவாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதில் இவர் சிறப்பாக எதார்த்தமாகவும் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகும்.

இவர் பெங்காலியைச் சேர்ந்தவர் ஆரம்ப நாட்களில் இவர் குறும்படங்களில் நடித்ததன் மூலமாக சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

2007 ஆம் ஆண்டு பெங்காளியில் வெளியான ‘003’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மும்தாஜ். இந்த படத்திற்குப் பிறகு மேலும் பெங்காலி மொழியில் நிறைய படங்களை நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். தான் நடித்த படங்களில் மிகவும் நேர்த்தியாகவும் எதார்த்தமாகும் நடித்திருந்த மும்தாத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் தமிழ் திரைப்பட ஹீரோயின்களே கவர்ச்சியில் புகைப்படங்களை பதிவேற்றும் நிலையில் இவர் பெங்காளியை சேர்ந்தவர் சும்மா இருப்பாரா இன்ஸ்டாகிராமில் உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் படு கவர்ச்சியாக இளைஞர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதன் மூலம் தனக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் மும்தாஜ்.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version