என்ன நாட என்ன நாட ஏறி வர ஜில்லுக்கா… திரிஷாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த இளைஞர்!! – ஷாக்கில் ரசிகர்கள்..

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் திரிஷா பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து பலரது மனதையும் கொள்ளை கொண்ட இவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெளுத்து வாங்குகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தை அடுத்து லியோ படத்தில் லிப் லாக்கில் முத்தம் அடித்து அனைவரையும் திணறவிட்டார்.

என்ன நாட என்ன நாட ஏறி வர ஜில்லுக்கா..

தளபதி விஜயோடு கில்லி படத்தில் நடித்த சமயத்தில் இருவது கெமிஸ்ட்ரியும் இந்த படத்தில் சூப்பராக வொர்க் அவுட் ஆகி படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது அதைப்போலவே லியோ படத்திலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அண்மையில் வெளி வந்த கோட் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தளபதியோடு இணைந்து நடிப்பது என்றால் சும்மாவா? இந்த ஒரு பாடல் காட்சியில் வந்திருந்தாலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் தோன்றி இருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க கூடிய வகையில் இவரது நடனம் இருந்தது.

இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வரக்கூடிய நடிகை திரிஷாவின் அடுத்த படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

திரிஷாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த இளைஞர்..

கோட் திரைப்படத்திலேயே டிஜிட்டல் தொழில் நுட்பம் எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த வகையில் தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் பல்வேறு வகைகளில் திரைத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையத்தில் ஒரு வீடியோ வெளி வந்து செம வைரலாக மாறி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை உருவாக்கிய வரை கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகிறார்கள்.

அப்படி இந்த வீடியோவில் அந்த ரசிகர் என்ன செய்திருக்கிறார் என்பதை நீங்கள் வீடியோவை பார்த்து புரிந்து கொண்டால் கண்டிப்பாக நீங்களும் திட்டுவீர்கள். இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்க்கலாம்.

ஷாக்கில் ரசிகர்கள்..

மஞ்சள் நிற புடவையில் கிரங்கிடிக்க கூடிய வகையில் காட்சி தரக்கூடிய திரிஷாவிற்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டிப்பிடிப்பது போலவும் முத்தம் தருவது போலவும் உருவாக்கிய வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதனை அடுத்து தற்போது இது போன்ற விஷயங்களை ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் இது மிகப் பெரிய அளவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்தும் என சொல்லி வருகிறார்கள்.

About Brindha

Check Also

“செ** எந்த பொசிஷன்” கேள்வி எழுப்பிய ரசிகர்!! – கடுப்பாகி பதிலடி தந்த நீலிமா ராணி..

நீலிமா தேவி தமிழ் திரை உலகில் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் …