கஸ்தூரி மான் குட்டியால், துள்ளிக் குதிக்கும் அழகில் த்ரிஷா

த்ரிஷா(Trisha) தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளின் ஒருவர்.. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மிஸ் சென்னை பட்டம் வென்ற பின், தமிழ் சினிமாவில் லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த சாமி படம், த்ரிஷாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக்கியது.

அடுத்து கில்லி, குருவி, உனக்கும் எனக்கும், மன்மதன் அம்பு, ராங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா, அரண்மனை 2, ஆறு, சகலகலா வல்லவன், சம்மர், பரமபதம், உனக்கு 20 எனக்கு 18, ஆதி, சதுரங்கவேட்டை 2 உள்ளிட்ட பல படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.

Trisha

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பேட்ட படத்திலும் நடித்தார் த்ரிஷா. தமிழ் சினிமாவுக்குள் வந்து 20 ஆண்டுகள் கடந்தும், இன்னும் அழகும் இளமையும் மாறாத அழகில் அம்சமாக தெரிகிறார் த்ரிஷா. வயது, இவரது அழகை மறைக்கிறதே தவிர, இன்னும் 25 வயது பெண் போலவே தோற்றத்தில் காட்சியளிக்கிறார் த்ரிஷா.

Trisha

சொந்த வாழ்க்கையில், பல விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளானவர் த்ரிஷா. அவரது குளியலறை காட்சிகள் கூட, ஒரு காலகட்டத்தில் வைரலாக பரவியது. கடற்கறையில் அவர் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டதாகவும், பல புகைப்படங்கள் பரவியது. ஆனாலும், அவரது சினிமா வாழ்க்கையை அந்த பிரச்னைகள் பெரியதாக பாதி்க்கவில்லை. பட வாய்ப்புகள் குறைந்தாலும், கிடைத்த படங்களில், தனது திறமையான நடிப்பை தந்திருந்தார் த்ரிஷா.

Trisha

96 படத்துக்கு பிறகு, இன்னும் ரசிகர்களை தன்வசப்படுத்திய த்ரிஷா பொன்னியின் செல்வன் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் மேலும் பலமடங்கு உயர்ந்தது. அதுவரை ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த த்ரிஷா, அப்படியே அதை இரட்டிப்பாக்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படங்களைத் தொடர்ந்து, இன்னும் இவரது சம்பளம் உயர்வதற்காக வாய்ப்பு இருக்கிறது.குறிப்பாக, பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் த்ரிஷாவின் அழகும், மிருதுவான நடிப்பும், மென்மையான பேச்சும் ரசிகர்களை சொக்க வைத்து விட்டது.

Trisha

இந்நிலையில், தமிழில் பட வாய்ப்புகள் த்ரிஷாவுக்கு பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சிக்கு,நீலநிற பளபளக்கும் புடவையில் வந்து இறங்கிய த்ரிஷாவின் அழகை பார்த்து, பலரும் அசந்து போய்விட்டனர் என்பதே உண்மை.

Trisha

வரும் 28 ம் தேதி, பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், குந்தவை கேரக்டர் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன. சமீபத்தில், விழா ஒன்றில் பங்கேற்ற த்ரிஷா, சோபாவில் ரிலாக்ஸாக, அதே வேளையில் ஸ்டைலிஷ் ஆக அமர்ந்திருக்கும் இந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து …